Content-Length: 137138 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81

நூலடைவு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

நூலடைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் அல்லது துறை பற்றிய நூற்களின் அல்லது படைப்புக்களின் பட்டியல் நூலடைவு (bibliography) எனப்படுகிறது. ஒரு படைப்பின் இறுதியில் அந்தப் படைப்புக்கு உசாத்துணைகளாக விளங்கிய நூற்களைப் பட்டியிடுதலையும் நூலடைவு என்பர். பொதுவாக, நூற்பட்டியலுடன் ஒப்புடுகையில் நூலடைவு சிறிய பரப்பில் ஆழமாகாச் சென்று மீதரவுகளைத் தொகுத்துக் காணப்படும்..[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "bibliology". The Oxford English Dictionary (2nd). (1989). 
  2. Blum, Rudolf. Bibliographia, an inquiry into its definition and designations. Translated by Mathilde V. Rovelstad. Chicago, Ill.: American Library Association; Folkestone, Kent, England: Dawson, 1980. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8389-0146-8.
  3. Studies in Bibliography. http://etext.lib.virginia.edu/bsuva/sb/ பரணிடப்பட்டது 2012-04-14 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலடைவு&oldid=4100176" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy