Content-Length: 98157 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D

மடியுன் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

மடியுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடியுன்
(கோத்தா மடியுன்)
மடியுன்-இன் கொடி
கொடி
மடியுன்-இன் சின்னம்
சின்னம்
நாடுஇந்தோனேசியா
மாகாணம்கிழக்கு சாவகம்
நிறுவப்பட்டது23 June 1926
அரசு
 • நகர முதல்வர்பாம்பாங் இரியான்டோ
பரப்பளவு
 • மொத்தம்33.92 km2 (13.10 sq mi)
ஏற்றம்
65 m (213 ft)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்1,75,767
 • அடர்த்தி5,200/km2 (13,000/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (WIB)
இணையதளம்www.madiun.go.id

மடியுன் (Madiun) என்பது கிழக்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 170,964 ஆகும்.[1] 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 175,767 ஆகும். இது 33.92 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Biro Pusat Statistik, Jakarta, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடியுன்&oldid=3371670" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy