charging
Appearance
ஆங்கிலம்
[தொகு]charging, .
பொருள்
- மின்னேற்றம்
- மோதுதல்
விளக்கம்
[தொகு]- கூடைப் பந்தாட்டம்
தேவையில்லாமல் அல்லது முரட்டுத்தனமாக எதிராட்டக்காரரை இடித்தல் அல்லது மோதுதல். இது தனியார் தவறு (Personal Foul) என்று கூறப்படும்
( மொழிகள் ) |
ஆதாரம் ---charging--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி