நேச்சர் இம்யூனாலஜி
நேச்சர் இம்யூனாலஜி (இயற்கை நோயெதிர்ப்பியல்) (Nature Immunology) என்பது நோயெதிர்ப்புத் தன்மை ஆய்வுகளை உள்ளடக்கிய மாதாந்திர சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது நேச்சர் குடும்ப பத்திரிகைகளின் விரிவாக்கமாக 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
நேச்சர் இம்யூனாலஜி Nature Immunology | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Nat. Immunol. |
துறை | நோயெதிர்ப்பியல் |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | ஜெமியி டி. கே. வில்சன் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | நேச்சர் வெளியீட்டுக் குழுமம் |
வரலாறு | 2000–முதல் |
வெளியீட்டு இடைவெளி: | மாதந்தோறும் |
தாக்க காரணி | 20.479 (2019) |
குறியிடல் | |
ISSN | 1529-2908 (அச்சு) 1529-2916 (இணையம்) |
LCCN | 00211732 |
CODEN | NIAMCZ |
OCLC | 909622446 |
இணைப்புகள் | |
ஆய்விதழ் மேற்கோள் அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டு தாக்கக் காரணி 20.479 ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 2019 Journal Citation Reports.