வா
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
வினைச்சொல்
வா = (வர, வந்து)
விளக்கம்
- எதிரியை வென்று வா (Conquer the enemy and return).
- கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டு வா (Draw water from the well and bring it (here)).
மொழிபெயர்ப்புகள்
{ஆதாரம்}--->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வா