Shiva Vakkiyar
Shiva Vakkiyar
Shiva Vakkiyar
Translated by
P.R.Ramachander
Introduction
These have been written by a Sidha called Siva vakkiar. He was called Siva
vakkiar because at birth instead of crying he chanted “Shiva , Shiva” . At a very
young age he learnt Vedas from a guru. Then hearing about Benares he went there .
There he met a great Sidha who was a cobbler .That cobbler told him “I have
earned some money today by stitching slippers. Go and give it to my sister Ganges.I
am also giving you a bitter btle gourd. Please wash away its bitterness and bring it
back. When Siva Vakkiar went there the hand of ganges wearing bangles rose up
above the water and received the money from hom. When he washed the bitter
gourd with water of Ganges, even that bitterness vanished.When he went back the
cobbler gave him a leather bag and asked him to get back the money.When Siva
Vakyar reached ganges she retrned the money. The Guru became very happy and
adviced Shiva Vakya to get married and lead a householders like . That Guru also
gave him a bitter bottle gourd and some sand and told him to marry that girl who
would cook tastey food from them. On the way back Shiva vakyar happened to live
near the hut of some Kuruvas( tamil gypsies).One of the girls there approached him and
told him that she will do any service that he wants. Shiva vakhyar gave the sand and
bitter bottle gourd and she made very tastey dishes using them. Shiva vakhyar
married that lady and stayed with her .
Shiva vakhyar continued his penance and also learnt the job of the Kuravas, which
was weaving bamboo baskets .Once when he was cutting a Bamboo plant, lots of gold
came out of it. Though he warned the kuravas to throw it away , they did not and a
few kuravas died out of theitr great desire to posses gold.
Once it seems Shiva Vakhyar saw a famous Sidha called Konkana Sidha travelling
by the sky. They exchanged their views but KOnkna Sisha seeing the abject poverty of
Shiva vakhyar , met his wife and got some iron pieces from
her and converted them in to gold but Shiva Vakhyar asked her to throw them away .
Shiva vakhyar was a great devotee of lord Shiva as well as Rama .Seeing that all people
had avarice for money , he wrote all his thoughts in to poems. These were called Shiva
Vakhyam( The words of Shiva) , It seems he attained Samadhi in Kumbakonam.His
devotees worship his Samadhi
This book Shiva Vakkiam consisted of 550 verses
(http://www.ytamizh.com/siddhar/sivavaakiyar/?page=1 ) and I have tried to
translate 101 of them. The verses are philosophical and translation is extremely
difficult .I have used the translation and commentary to the book by my friend
Sri. Kumar Ramanathan for doing my translkation . My heart felt thanks to him. I did
this because translation in to english of very few of his verses of this book are
available on line.
1.அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம்
தோஷ தோஷ பாவ மாயை தூர தூர ஓடவே.
2,கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
Kariyathor mukathayuthra Karpakathai kai thozha,
Kalaigal noor kan jnamum karuthil vanthu udikkave ,
Periya perkal , chiriya perkal katthu unarntha perelaam ,
Peyanaaki othidum pizhai porukka vendume
3. ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே
AAna anjezhuthukale andavum akandamum,
AAna anjezhuthukala aadhiyaana moovarum,
AAna anjezhuthukala akaramum makaramum ,
Aana anjezhuthkkale adangalaa valuttadhe
4 ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
5. "உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீறேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே".
6.வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டி கைக் கொடுப்பரே.
7. "நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே".
Whatever I have thought is one and that one is you and nobody else ,
Is the illusion which stands illusion due to thinking and forgetting is real at all?
You are everything , everywhere ,beginningless within beginningless,
You are within me and I am within you , How is it?
8. "மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ
நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்".
You are earth, you are sky , You are the seven great oceans ,
You are the number, you are the letters, you are the lines of poems,
You are the eye , you are the eye ball , you are the image which moves within eye
You please allow me to salute your feet which moves.
9. அரியும்அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே".
11.அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சாந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே.
12. கதாவு பஞ்ச பாதகங்களைத் துறந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
சதா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே.
Kathavu pancha pathhakangalai thurantha Manthiram,
Ithu aam, ithu aam, ithalla yendru vaithu uzhalum ezhaikaal,
Sadhaa vidaamal oothuvaar thamakku nalla manthiram,
Ithaam ithaam Rama Rama, Rama yennum Naamame
13,நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேத்று? ராம ராம ராம என்ற நாமமே
What have I become? What have you become ?What is in between us?
Which is ruling over us ?Which is teaching us, Oh slaves please tell,
What has been made?What has been destroyed and what is beyond that
Understand that , the one which can save us in name of Rama , Rama , Rama
14. சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே யறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமித்தி சித்தியே.
SAthirangal othukindra sattanatha BHattare ,
Verthu iraippu vandhapodhu vedam vandhu udhavumo,
Matthirai podhum mulai arinthu thokka vallirel,
SAthira pai boikal yethu , sathi mithi sithiye
15, தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப்பராபரம்
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும் ஊமைகள்
நேரதாக உம்முள்ளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
16. நாலு வேதம் ஓதுவர் ஞான பாதம் அறிகிலீர்
ீ
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆழம் உண்ட கண்டநீர் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லோவர் கனவிலும் மஃது இல்லையே.
ீ
Hey people who learn Vedas, you do not know the way to realization,
Oh sinners you do not know that he is within you like ghee in milk,
When Lord Shiva who swallowed the poison is well within you,
You are scared of death, which is not there for you.
17. வித்தில்லாத சம்பிராதாயம் மேலும் இல்லை கீ ழும் இல்லை
தச்சிலாது மாளிகை சமைந்தவாற தெங்ஙனே
பெற்ற தயை விற்றடிம்மை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத பொது சிவனில்லை இல்லை இல்லையே.
18. அஞ்சும் மூன்றும் எட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும்
பஞ்சு போல் பறக்கும் என்று நான் மறைகள் பன்னுமே
Anjum monrum ettathaam anathiyana mandiram,
Nenjile ninainthu kondu neeriru chepipirel ,
Pacha maa pathakangal nooru kodi cheyyinum,
Panju pol paraukkum endru nan maraikal pannume
19. அண்டவாசல்ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூர்கொடியான வாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழை வாசல் ஏக போகமான வாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் கணவல்லரோ?
21. சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.
WE have two gates to the nose and the air gets tied up,
Which reduces our life span and slowly causes death,
But if these nasal gates are avoided and properly controlled,
Then you can live with the God who has the lady as his half.
22. தங்கம் ஒன்று ரூபன் வேறு தன்மையான வாறு போல்
செங்கன் மாலும் ஈசனும் சிறந்திருந்ததும்முளே
விங்களங்கள் பேசுவோர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் இந்த நாமமே
Just like gold takes various shapes ,
Lord Vishnu and Lord Shiva who are truely great are within us,
And oh people who talk about one greater than the other ,
Realize that they both are everywhere in the shape of one letter Om
23 அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
Anchezhuthile piranthi anchezhuthile valarnthu,
Anchezhuthai othukindra pancha bhoothe pavikaal,
Anchezhuthil orezhuthu arinthu koora vallirel,
Anchal anchal yendru nadhan ambalathil aadume .
Oh, sinners who are born due to five elements , grew due to those five elements
But who learn the five letter manthra as only five letters,
Please understand Namashivaya as the one letter Om,
And then that Nataraja would dance in your mind saying , do not fear
24. அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான தஞ்சுமே
பிஞ்சு பிஞ்சதல்லவோ பித்தர்காள் பிதற்றுவர்ீ
நெஞ்சிலஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சுமில்லை யாருமில்லை அனாதியாகத் தோன்றுமே
Anjum anjum anjume anadhiyanathu anjume ,
Pinju pinjathallavo pitharkaal pithattuveer,
Nenjil anju kondu neer nindru thokka valirel ,
Anjumillai yaarumillai anadhiyaaga thondrume
The five elements and the five organs are the primeval five letters,
And that has split and so fools understand that and do not blabber ,
If you are able to keep that five in your mind and meditate on it,
To you there are no five letters and six basics as it would appear as primeval to you.
25. நீளவடு கட்டுநீ
ீ ர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழ வேணு மேன்றல்லோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்த போது கையன்கன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே
27, ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்
ஓடமும் உடைந்த பொது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லையானதே
28. அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மன்னுளோரும் வின்னுளோரும் வந்தவாறு எங்ஙகனே
Annale anadhiye anadhi mun anadhiye ,
Pennum aanum ondralo pirappatharkku mun yelaam,
Kannil aanin sukkilam karuvin ongum nalile ,
Mannulorum vinnulorum vandhavaru yengane
30. அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்
பண்டரிந்த பான்மை தன்னை யார் அறிய வல்லரோ?
விண்டவேதப் பொருளை அன்றி வேறு கூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கைஎடுப்பது இல்லையே
31. நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளுமின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சர்க்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே!
Neruppai mooti neyyyai vittu nitham nitham neerile ,
Viruppamodu neer kulikkum veda vakkiyam Kelumin ,
Neruppum neerum ummulle ninainthu koora vallirel,
SArgam aththa chothiyai thodarnthu koodal aagume.
Adding The lord whom all songs sing , The lord of divine world,
The lord who is lord of all countries, the lord who gave half his body to his lady
And this chant is the one which has to be murmured about him,
Very much like the hunter murmuring to call others during the hunt
33. செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே!
34. மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டு
போய் ஊறுபட்ட கல்லின்மீ தே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்தே.
KOyilavathu yethada kuzhngalavathu yethada ,
KOyilum kulangalum kumbidum gulamare ,
KOyilum manathule kulangalum manathule ,
Aavathum azhivathum illai illai illaye.
36. செங்கலும் கருங்கலும் சிவதசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்பாதம் அறிந்து நீர் உம்மை நீய் அறிந்தபின்
அம்பலம் நிரந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே!
SEngalum karumgalum sivatha sathi lingavum,
Chembilum tharavilum Sivan iruppan yengireer ,
Um padam arinthu neer ummai neei arintha pin ,
Ambalam nirantha naadhar aadal paadal aagume
37. பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அநாதி பூசை கொண்டதோ
ஏது பூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமோ
Lord Shiva will not be there with you , even if you learn all the letters of four
Vedas well,
Even if apply ash all over body and even if we keep on chanting name of Shiva,
But if you are able to chant the name of god inside us with a melted mind ,
WE would be able to merge with that flame which never dims
39. கலத்தில் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ
மனத்தின் மாசை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ.
40. பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ மனத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முள்ளே
Paraichiyavathu yethada , panathiyavathu yethada,
Iraichi thol yelumbilum , ilakkamittu irukkutho,
Paraichi bhogam veratho, manathi bhogam veratho,
Paraichiyum panathiyum pugundhu paarum unnulle.
42. ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதகங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே.
43. பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்கனே
பிறந்து மண்ணிறந்து போய் இருக்குமாற தெங்கனே
குறித்துநீர் சொல்லாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால்.
Pirappatharkku munnekllam irukkumarathengane ,
Piranthu manniranthu poi irulkumarathengane ,
Kurithu neer chollavidil , kurippilaatha manthare
Aruppane chevi irandum anjezhuthu vaalinaal.
Amnalathai ambu kondu asangendraal asayumo,
Kambamatha par kadal kalangerdraal kalangumo
Nbamatha yogiyai irulum vanthu anugumo ,
Chempon ambalathile thelirnthathe sivaayame
45. சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்தி ஏது சம்பு ஏது சாதி ஏது பேதம் அற்ற தேது
முத்து ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது
வித்தில்லாத விதத்திலே இன்னதென்று இயம்புமே.
46. சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்று நன்
முத்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்
வித்தை இத்தை ஈன்ற விதத்தில் விளைந்ததே சிவாயமே.
You have to stabilise mind, thought and soul and make your mind stand on them,
And then there you have to merge SAkthi and Shiva without caste differences,
That is the root of salvation and then you have to take that the letter Om,
And learn Yoga Vidhya and then you will see Shiva grow in your mind .
47. சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே.
48. கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்த போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிந்த்தகாயும் மீ ண்டும்போய் மரம்புகா
இறந்தவர் பிழைப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!
49. அறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?
Arayil kidanthapothu andru thoomai yengireer ,
THurai arinthu neer kulitha andru thoomai yengireer ,
Parayarinthu neer pirantha andru thoomai yenkireer,
Purai ilatha eesarodu porunthu marathu yengane?
51. சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே
52. கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய் கடந்து உம்முளே விரைந்து கூடல் ஆகுமே.
54 இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ
55. நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோய்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந் திருந்திடும்
ஏறில்ஏறும் ஈசனும் இயங்கு சக்ர தரனையும்
வேறுகூறு பேசுவார் வழ்வர்வ
ீ ண் நரகிலே.
ீ
Naazhiyappum naazhiyuppum naazhiyaana vaaru poi,
AAzhiyonum eesanum amarntthu vaazhthunu irunthidum,
Yeril yerum eesanum iyangu chakra dharanayum,
Veru kooru vesuvaar veezhvar veen naragile
Like one litre of salt mixed in one litre of water becoming one litre,
Realise that Vishnu who sleeps on ocean and Lord Shiva together is in our mind,
And without realizing it those who say one who rides on the bull and the one,
Who rotates the wheel are different would fall in the cruel hell.
56.தில்லை நாயகன் அவன் திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் அமர்ந்து ஏகமுத்தியானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே
THillai nayagan avan , Thiruvarangunum avan,
Yellayaana bhuvanavum amarnthu ekha muthiyaanavan,
Pallau navum lla per pagunthu koori magizhuvaar,
Vallabangal pesuvaar,vai puzhuthu maaivare.
57. எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே.
Yethisaikkum yevvuyirkkum yengalappan yempiraan,
Muthiyaana vithule mulaithezhum thava chuddar ,
Chithavum thelinthu , veda kovilum thirantha pin,
Athanaadal kanda pin adangalaadal kaanume,
58. உற்ற நூல்கள் உம்முளே உணந்துனர்ந்து பாடுவர்ீ
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவர்ீ
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருந்திடில்
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே.
Uthra noolgal ummule unanthu unarnthu paaduveer,
Pathu aruthu nindru neer paraparangal yeithuveer,
Chetha mavai ullarai cherukku aruthu irunthidil,
Chuthamaaga ummule chothi yendrume vaazhume.
59. போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
Pothadaa yezhunthathum , punal athaagi vanthathum,
Thathadaa pugunthathum thanadaa vilainththum,
Othadaa anju moondrum ondraithana vakkaram,
Othadaa rama ramas rama vennum naamame. Page 29
60. அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்துள் உவ்வு வந்து உதித்ததோ
அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே
Akaaram yendra akkarathul avvu vanthu udithatho,
Ukaaram yendra akkarathuk uvvu vanthu udithathi,
Akaaramum ukaaramum sikaaramindri nindratho,
Vikaaramatha yogikaal virithuraikka venume.
61. அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூல மானோன் நீ
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்கள் ஆனோன் நீ
புண்டரீக மன்றுளே புனருகின்ற புண்ணியர்
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே.
You are universe, you are the one who is spread everywhere , You are the God who is
the primeval root,
You are the danger , you are the meaning and you are the one who became the epics,
And those blessed one who understand the thousand petal lotus ,
Realizing your incarnation of turtle, withdraw all emotions in side.
62. மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐ இறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்றிருப்பீர்கள்
மெய் அறிந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால்
உய்யரிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே
Mai adarntha kanninaar mayakkidum mayakkile ,
I iranthu kondu neengal allal uthirupeerkal,
Mei arintha chinthayaal vilanguu jnanam eithinaal ,
Uyyarinthu kondu neengal oozhi kaalam vaazhvire
63. கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்து சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்று நீர்
திருவளங்கு மேனியாகிச் சென்று கூடலாகுமே
Karu bvirudha vaasalaal kalangukindra oomaikaal,
Guruvirunthu chonna vaarthai kurithu nokka vallirel,
Uruvilangu meniyaaki umbaraaki nindru neer,
Thiru vilangu meniyaagi chendru koodallaagume
64. அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணை தேடும்
அறிவிலாத மாந்தரோடு அனுகுமாறது எங்ஙனே
Arivile piranthiruntha aagamangal oodhureer ,
Neriyile mayangukindra nermai ondru arigileer,
Uriyile thayir irukka , oor pugunthu vennai thedum,
Arivilaatha maandharodu anugumaarathu engane
65. இருவர் அரங்கமும் பொருந்தி என்புருகி நோக்கிலீர்
உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஒர்கிலீர்
கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்து பின்
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லீரே
Iruvar arangamuj porunthi yenpurugi nokkileer,
Uruvarangam aagi nindra unmai ondrai orgileer,
Karuvarangam aagi nindra karpanai kadanthu pin ,
Thiruvarangam yendru neer thelithirukka valleere
66. கருக்குழியில் ஆசையைக் காதலுற்று நிற்கிறீர்
குறுக்கிடும் ஏழைகள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே
Karukuzhiyil aasayai kadaluthu nirkireer ,
Kurukkidum yezhaigal kulavukindra paavikaal,
Thiruthuruthi meyyinnal sivantha anjezhuthayum,
Urukkazhikkum ummayum unanthu unarnthu lkollume.
You are standing stunned in love due to desire of the hole of the womb,
Oh Sinners and poor ones who only think about the pleasure from it,
Because of that you would loose your body and so learn truth from a guru,
Engage yourself in the Yoga that teaches you to understand the true five letters.
67. மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே மணி இருக்கக் கண் மறைந்தவாறு போல்
என்னில் கோடி தேவரும் இதின் கனார் விழிப்பதே.
Mannile pirakkavuum vazhakkalaathu uraikkavum,
Yennillatha kodi devar uennathu unnathu yennavum,
Kannile mani irulkka kan marainthavaarumpoal ,
Yennil kodi thevarum ithil kanaat vizhippathe.
68.மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.
69. ஒக்க வந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமை பெற்ற ஊரிலே
அக்கணித்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அநேக பாவம் அகலுமே
Along with girl who understands you , when you involve in love making,
Becoming one and becoming two in this world we get youth,
But if you dance in the mind of Lord Shiva who dances,
Wearing yellow flowers and chant “Om Namashivaya” all our sins would die.
70. மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாட மாளிகைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல் கிடந்தது உயிர் கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர்
71. பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே
பழுதிலா கர்ம கூட்டம் இட்ட எண்கள் பரமனே
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடு கொண்ட அப்பனே
நீலகண்ட காலகண்ட நித்தியா கல்லியாணனே
Paadukindra umbarkku aadu paadham unniye,
Pazhuthilaa karma koottam itta yenkal paramane ,
Needu chempon ambalathul aadu konda appane ,
Neela kanda Kala kamda nithiya kalyaanane.
72. கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையேல்
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடங்கினால்
தேனகத்தில் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே
Kaanamaththa kaatakathil venthezhuntha neery pol,
Jnaamaththa nenjakathil nallathethum illayel,
OOnamatha chothiyodu unarvu chernthu adanginaal,
THenakathil ooral pol thelinthathe Shivayame.
When the body is burnt in cremation ground , one fist of ash will remain,
And like that the heart of those who do not have wisdom , nothing good will remain,
If your mental feelings gets subdued in God, the flame which gives light,
Then the joy due to divine grace would come like hidden honey flowing to the toungue
73. பரவி ஓடி உம்முளே பறந்து வந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன்னுளே
கருதுவர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே
ீ
Paravi odi unnulle paranthu vantha veli thanai ,
Niraviye ninainthu parkkil nin malam athaagume ,
Urugi odi yengumai odum jothi thannukke ,
Karuthuveer umakku nalla Karanam athaagume
74. சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூர்ணா
வதியாக ஓடி வந்து வின்னடியின் ஊடுபோய்
ீ
ஆதிநாதன் என்று அனந்த காலம் உள்ளதே.
75. இறைவனால் எடுத்த மாடத் தில்லையம் பலத்திலே
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே
கருவு நாதம் உண்டுபோய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமைந்ததே
Iraivanaal yedutha mada thillai ambalatile ,
Arivinaal adutha kayam anjinaal amainthathe ,
Karuvu naatham undu poi kazhandra vaasal onpathum,
Oruvaraai oruvar koti ull ule amainthathe .
76. நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை
அன்பினால் இருந்து நீர் அருகிருத்த வல்லிரேல்
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!
Nenjile irunthiruthu nerungi odum vayuvai ,
Anbinaal iruthu neer arukirutha vallirel,
Anbar kovil kaanalaam agalum yen disaikulle,
Thumbi odi odiye cholladaa swamiye
77. தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்து நின்ற ஏக போக மாய்கையே
எல்லையைக் கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிகப்புமாகி மெய் கலந்து நின்றதே!
Thillayai vanangi nindra thendanitta vaayuve,
Yellayai kadanthu nindra eka bhoga maikaye ,
Yellayai kadanthu nindra sorga loka veliyile ,
Vellayum chikappumaagi mei kalanthu nindrathe.
Did the body bring the soul or did the soul bring the body,
If the body had brought the soul , please tell us what was its form,
If the body were to take the soul , Soul would not be there to take,
But real wisdom says soul is the truth and it assumes the body.
79. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!!!
80. மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மறத்தில் ஊறல் அன்றுகான்
மந்திரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே!!!
82. ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆழமான வாறு போல்
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர்
ஆறு வித்தை ஒர்கிள ீர் அறிவிலாத மாந்தரே
பாரும் இத்தை உம்முளே பரப்பிரமம் ஆவரே!
ீ
83. அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு ஏழுபிறப்பு அது இங்கிலை
சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால்
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே
Navvirandu kaalathai navindra maavayirathaai,
Sivverandu tholathai chirantha vavvu vayathai,
Yavvirandu kannathai , amarnthu nindra nermayil,
Chevvai othu nindrathe sivvayam anchezhuthume.
85. கடலிலே திரியும் ஆமை கரையிலே ஏறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறு போல்
மடலுலே இருக்கும் எண்கள் மணியரங்க சோதியை
உடலுலே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே!
Kadalile thiriyum aaamai karayile yeri muttayittu ,
Kadalile thirintha pothu roopamaana vaaru pol,
Madalule irukkum yenkal maniyaranga jothiyai,
Udalule ninaithu nalla unmayaanathu unmaye
86. மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்றும் அன்ஜெழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும் மண்டலத்திலே சொல்ல எங்கும் இல்லையே.
Moondru moondru moondrume moovar devar thedidum,
Moonrdrum anjezhuthumai muzhangum avvezhuthule ,
EEndra thayum appanum , iyangukindra naadavum ,
THondrum mandalathile solla yengum illaye
88. பச்சை மண் பதுப்பிலே புழுபத்திந்த வேட்டுவன்
நிச்சலும் நினைத்திட நினைந்த வண்ணம் ஆயிடும்
பச்சாமன் இடிந்து பொய் ப்றந்ததும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இயற்று கோலமே!
89. ஒழியத்தான காசிமீ து வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
Ozhiya thaana Kasi meethu vanthu thanguvorkellam,
Veliyathaana jothi meni viswanathanavan,
THeliyumangai udan irunthu cheppukindra tharakam,
Yeliyathor rama rama Rama vindha naamame
Om namasivayame unanthu mei unarntha pin,
Om namasivayamw unarnthu mei thelintha pin,
Om namasivayamev unanthu mei arintha pin,
Om Namasivayame Utkalanthu nirkkume
91. அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும்
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றது
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லை வாசல் கண்டவர் இனிப்பிரப்பது இல்லையே!"
Allal vassal onpathum adaithadaintha vasakum ,
Chollum vassal oar iynthum chommi vimmi nindrathu,
Nalla vasalai thoranthu , jnana vassal oodu poi ,
Ellai vasal kandavar , ini pirappathu illaye
92. ""ஆதியானது ஒன்றுமே அநேக அநேக ரூபமாய்
சாதி பேதமாய் எழுந்து சர்வ ஜீவன் ஆனது
ஆதியோடு இருந்து மீ ண்டு எழுந்து ஜென்மம் ஆனபின்
சோதியான ஞாநியாகிச் சுத்தம்மை இருப்பவனே!""
94. "மன்கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகுறீர்
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்
தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே !"
You suffer climbing carrying this mud vessel called body over all hills,
You keep on doing impossible jobs saying they are possibke,
But you would not go to the temple and salute the God there ,
Nor ever try to understand who is God and so how is it possible to live with you.
95. நாவினூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும்
பாவிகாள் இதென்ன மாயம் வாமநாடு பூசலை
ஆவியார் அடங்கு நாளில் ஐவரும் அடங்குவார்.
97. இல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ
இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே!!!
98. நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
ீ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
Needu paarile piranthu neyamana kayam thaan,
Veedu peru ithu yendra pothu vendi inbam vendumo,
Paadi naalu vedamum paarile padarnthatho ,
Naadu Rama , Rama , Rama, Rama yenum naamame
The souls gets the body due to karma and live in this world,
When the soul leaves the body it becomes bad and vulgar ,
And that soul would become illusion of God Shiva and hide everything ,
And those who realize that body and soul or sakthi and shiva would live happily.
100. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணியாகவே கலந்து நின்ற தென் பிரான்
மன்னிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்த பின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே!!!
Vinnilulla devarkal ariyonaatha mei porul,
Kannilaaniyaagave kalanthu nindrathen piraan,
Mannilaam pirapparuthu maladigal vaitha pin,
Annalaarum yemmule amarnthu vaazhvathu Unmaye.
101. வேணும் வேணும் என்று நீர் வண் உழன்று தேடுவ
ீ ர்ீ
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணும் என்ற அப்பொருள் விரைந்து கானல் ஆகுமே!!
Venum venum yendru neer veen uzhandru theduveer ,
Venum yendru thedinaalum , ullathallathu illaye ,
Venum yendru thedukindra vetkayai thurantha pin,
Venum yendra apporul virainthu kaanal aagume