Tamil II Set E-2023

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 20

Test Booklet No.

narjm nwpñVH$m g§»`m This Booklet contains 20 printed pages.


MAK-23-II Test Booklet Code

PAPER II / àíZ-nÌ II
narjm nwpñVH$m H$moS>

E
Bg nwpñVH$m _| 20 _w{ÐV n¥ð> h¢ & PART IV & V / ^mJ IV & V
Tamil Language Supplement
V{_b ^mfm n[a{eï>
Do not open this Test Booklet until you are asked to do so.
Bg narjm nwpñVH$m H$mo V~ VH$ Z Imob| O~ VH$ H$hm Z OmE &
Read carefully the Instructions on the Back Cover (Page 19 & 20) of this Test Booklet.
Bg narjm nwpñVH$m Ho$ {nN>bo AmdaU (n¥ð> 19 d 20) na {XE JE {ZX}em| H$mo Ü`mZ go n‹T>| &
For instructions in Tamil see Page 2 of this booklet. / V{_b _| {ZX}em| Ho$ {bE Bg nwpñVH$m H$m n¥ð> 2 XoI| &
INSTRUCTIONS FOR CANDIDATES narjm{W©`m| Ho$ {bE {ZX}e
1. This booklet is a supplement to the Main Test Booklet for 1. `h nwpñVH$m _w»` narjm nwpñVH$m H$s EH$ n[a{eï> h¡, CZ narjm{W©`m|
those candidates who wish to answer EITHER Part IV Ho$ {bE Omo `m Vmo ^mJ IV (^mfm I) `m ^mJ V (^mfm II) V{_b
(Language I) OR Part V (Language II) in TAMIL language,
but NOT BOTH. ^mfm _| XoZm MmhVo h¢, bo{H$Z XmoZm| Zht &
2. Candidates are required to answer Part I and Part II or III 2. narjmWu ^mJ I Ed§ ^mJ II ¶m III Ho$ CÎma _w»` narjm nwpñVH$m go
from the Main Test Booklet and Parts IV and V from the X| Am¡a ^mJ IV d V Ho$ CÎma CZHo$ Ûmam MwZr ^mfmAm| go &
languages chosen by them.
3. Questions on English and Hindi languages for Part IV and 3. A§J«oµOr d {hÝXr ^mfm na àíZ _w»` narjm nwpñVH$m _| ^mJ IV d
Part V have been given in the Main Test Booklet. Language ^mJ V Ho$ AÝVJ©V {XE JE h¢ & ^mfm n[a{eï>m| H$mo Amn AbJ go
Supplements can be asked for separately. _m±J gH$Vo h¢ &
4. Use Blue/Black Ball Point Pen only for writing
particulars on this page/marking responses in the Answer 4. Bg n¥ð> na {ddaU A§{H$V H$aZo Ed§ CÎma nÌ na {ZemZ bJmZo Ho$ {bE
Sheet. Ho$db Zrbo/H$mbo ~m°b nm°B§Q> noZ H$m à`moJ H$a| &
5. The CODE for this Language Booklet is E. Make sure that 5. Bg ^mfm nwpñVH$m H$m H$moS> E h¡ & `h gw{ZpíMV H$a b| {H$ Bg ^mfm
the CODE printed on Side-2 of the Answer Sheet and on
your Main Test Booklet is the same as that on this Language n[a{eï> nwpñVH$m H$m H$moS>, CÎma nÌ Ho$ n¥ð>-2 Ed§ ‘w»¶ àíZ nwpñVH$m
Supplement Booklet. In case of discrepancy, the candidate na N>no H$moS> go {_bVm h¡ & AJa `h {^Þ hmo Vmo narjmWu Xÿgar ^mfm
should immediately report the matter to the Invigilator for n[a{eï> narjm nwpñVH$m boZo Ho$ {bE {ZarjH$ H$mo VwaÝV AdJV H$amE± &
replacement of the Language Supplement Test Booklet.
6. Bg narjm nwpñVH$m _| Xmo ^mJ IV Am¡a V h¢, {OZ_| 60 dñVw{Zð> àíZ
6. This Test Booklet has two Parts, IV and V consisting of h¢, VWm àË`oH$ 1 A§H$ H$m h¡ :
60 Objective Type Questions, and each carries 1 mark :
Part IV : Language I – (Tamil) (Q. Nos. 91 – 120) ^mJ IV : ^mfm I – (V{_b) (àíZ g§. 91 – 120)
Part V : Language II – (Tamil) (Q. Nos. 121 – 150) ^mJ V : ^mfm II – (V{_b) (àíZ g§. 121 – 150)
7. Part IV contains 30 questions for Language I and Part V 7. ^mJ IV _| ^mfm I Ho$ {bE 30 àíZ Am¡a ^mJ V _| ^mfm II Ho$ {bE
contains 30 questions for Language II. In this Test Booklet, 30 àíZ {XE JE h¢ & Bg narjm nwpñVH$m _| Ho$db V{_b ^mfm go
only questions pertaining to Tamil language have been
given. In case the language(s) you have opted for as gå~pÝYV àíZ {XE JE h¢ & `{X ^mfm I Am¡a/`m ^mfm II _| AmnHo$
Language I and/or Language II is a language other Ûmam MwZr JB© ^mfm(E±) V{_b Ho$ Abmdm h¡/h¢, Vmo H¥$n`m E H$moS>
than Tamil, please ask for a Supplement (Language) dmbr Cg ^mfm dmbr n[a{eï (^mfm) narjm nwpñVH$m _m±J
Test Booklet of E Code that contains questions on that
language. The languages being answered must tally br{OE & {OZ ^mfmAm| Ho$ àíZm| Ho$ CÎma Amn Xo aho h¢ dh AmdoXZ
with the languages opted for in your Application nÌ _| MwZr JB© ^mfmAm| go Adí` _ob ImZr Mm{hE & ^mfmAm| H$m
Form. No change in languages is allowed. n[adV©Z AZw_Ý` Zht h¡ &
8. Candidates are required to attempt questions in
Language II (Part V) in a language other than the one 8. narjmWu ^mfm II (^mJ V) Ho$ {bE, ^mfm gyMr go Eogr ^mfm MwZ|
chosen as Language I (Part IV) from the list of Omo CZHo$ Ûmam ^mfm I (^mJ IV) _| MwZr JB© ^mfm go {^Þ hmo &
languages. 9. a\$ H$m`© narjm nwpñVH$m _| Bg à`moOZ Ho$ {bE Xr JB© Imbr OJh na
9. Rough work should be done only in the space provided in the hr H$a| &
Test Booklet for the same.
10. The answers are to be recorded on the OMR Answer Sheet 10. g^r CÎma Ho$db OMR CÎma nÌ na hr A§{H$V H$a| & AnZo CÎma
only. Mark your responses carefully. No whitener is allowed Ü`mZnyd©H$ A§{H$V H$a| & CÎma ~XbZo hoVw ídoV a§OH$ H$m à`moJ {Z{fÕ
for changing answers. h¡ &
Name of the Candidate (in Capital Letters) : _________________________________________________________
narjmWu H$m Zm_ (~‹S>o Ajam| _|) :
Roll Number (AZwH«$_m§H$) : in figures (A§H$m| _|) _________________________________________________________

: in words (eãXm| _|) _________________________________________________________


Centre of Examination (in Capital Letters) : _________________________________________________________
narjm Ho$ÝÐ (~‹S>o Ajam| _|) :
Candidate’s Signature : _____________________ Invigilator’s Signature : ________________________________
narjmWu Ho$ hñVmja : {ZarjH$ Ho$ hñVmja :
Facsimile signature stamp of Centre Superintendent _________________________________________________
P-II/E (2) TAMIL

C¢¡ØPmk 20 Aa]h¨£mh £UP[PÒ öPõshx. MAK-23-II @uºÄ ¡ØPmk


uõÒ II Œ[@uPU SÔ±k

E
£Sv IV & V
uªÌ ö©õÈ xøn ¡ØPmk
AÂÌUPa öŒõÀ»¨£k® Áøµ ¯õ¸® C¢¡ØPmøh AÂÌUPU Thõx.
C¢¡ØPmiß ¤ß£UP EøÓ¨£Sv°À (£UP® 19 & 20) Põn¨£k® ÁÈPõmkuÀ SÔ¨¦PøÍU PÁÚ©õP¨ £iUPÄ®.
@uºÄ GÊx@ÁõºUPõÚ ÁÈPõmkuÀ SÔ¨¦PÒ :
1. C¢¡ØPmk •UQ¯ @uºÄ ¡ØPmkUPõÚ Cøn¨£õS®. Cx £Sv IV (ö©õÈ I) AÀ»x £Sv V US (ö©õÈ II)
uªÌ ö©õÈ°À Âøh¯ÎUP ¸®¦@ÁõºUS ©mk@© E›¯x. CµsiØS® E›¯x AÀ».
2. @uºÄ GÊx@Áõº •UQ¯ @uºÄ ¡ØPmiß £Sv I & £Sv II AÀ»x III US®, AÁºPÒ @uº¢öukzu ö©õÈPÎß
£Sv IV, V BQ¯ÁØÔØS® Âøh AÎUPÄ®.
3. B[Q»® ©ØÖ® î¢v ö©õÈPÎß £Sv IV ©ØÖ® £Sv V ØPõÚ ÂÚõUPÒ •UQ¯ @uºÄ ¡ØPmiÀ
öPõkUP¨£mkÒÍÚ. ö©õÈ Cøn¨ø£z uÛ¯õP Áõ[QU öPõÒÍ @Ásk®.
4. C¨£UPzvÀ ÂÚÁ¨£k® E›¯ ÂÁµ[PøÍ/ÂøhzuõÎÀ }º @©ØöPõÒЮ £vÀ ÂøÚø¯ }»®/PÖ¨¦ ø©
£¢x¸Ò •øÚ¨ @£ÚõÂÚõÀ ©mk® {µ¨¦P.
5. C¢¡ØPmiß Œ[@PuU SÔ±k E BS®. C¢¡ØPmiß «x®, Cuß £UP® 2-¾® AaŒõQ EÒÍ Œ[@PuU SÔ±kPÒ
Cµsk® Jß@Ó uõÚõ Gߣøua Œ›£õºzx EÖv öŒ#x öPõÒP. @©¾®, E® @uºÄ ¡ØPmk Gsq®, ÂøhzuõÒ
Gsq® Jß@ÓuõÚõ Gߣøu²® Œ›£õºzx EÖv öŒ#x öPõÒP. CøÁ Jß@Óõk JßÖ •µnõP.
C¸US@©¯õÚõÀ, @uºÄ GÊx£Áº Cx£ØÔ Eh@Ú @uºÄ @©Ø£õºøÁ¯õͺ PÁÚzvØSU öPõsk öŒÀ»
@Ásk®, @ÁöÓõ¸ @uºÄ ¡ØPmk ©ØÖ® @ÁöÓõ¸ ÂøhzuõÒ BQ¯ Cµsøh²® AÁØÔØS¨ £v»õPU
@Pmk¨ ö£Ó @Ásk®.
6. Cz@uºÄ ¡ØPmk 2 £SvPÒ öPõshx. J@µ J¸ ©v¨ö£s @|›¯ 60 £ÀÂøh ÂÚõUPÒ öPõsh C¨£SvPÒ
•øÓ@¯ IV & V GßÓÁõÓõP Aø©²®.
£Sv IV : ö©õÈ I — (uªÌ) (ÂÚõUPÒ 91 •uÀ 120 Áøµ)
£Sv V : ö©õÈ II — (uªÌ) (ÂÚõUPÒ 121 •uÀ 150 Áøµ)
7. £Sv IV CÀ ö©õÈ I US®, £Sv V CÀ ö©õÈ II US® u»õ 30 ÂÚõUPÒ. Cz@uºÄ ¡ØPmiÀ uªÌ
ö©õÈPÐUS›¯ ÂÚõUPÒ ©mk® öPõkUP¨£mkÒÍÚ. Cz@uºÄ ¡ØPmiÀ uªÌ ö©õÈUPõÚ ÂÚõUPÒ
©mk@© EÒÍÚ. uªÌ ö©õÈ }[P¨ ¤Óö©õÈ GuøÚ@¯Ý® ö©õÈ I & II US }º öu›Ä öŒ#v¸¨¤ß
A®ö©õÈUS›¯ ÂÚõUPÒ öPõsh xøn @uºÄ ¡ØPmkøh¯ \¢÷uP SÔ±k E-I @Pmk¨ ö£ÓÄ®. }º @uºÄ
Âsn¨£¨ £iÁzvÀ SÔ¨¤mkÒÍ ö©õÈ @uº¢öuk¨¦®, @uºÄ ¡ØPmiÀ GÊv²ÒÍ Âøh ö©õȲ®
JßÓõP@Á C¸UP @Ásk®. ö©õÈPÎÀ G¢u ©õØÓ•® AÝ©vUP¨£hÂÀø».
8. @uºÄ GÊx@Áõº, ö©õÈPÒ £mi¯¼¼¸¢x @uº¢x öPõsh ö©õÈ I (£Sv IV CÀ) }[P»õP¨ ¤Ó @ÁöÓõ¸
ö©õÈø¯ ö©õÈ II (£Sv V US) @uº¢x öPõsk Âøh¯ÎUP @Ásk®.
9. Cz@uºÄ ¡ØPmiÀ JxUP¨£mkÒÍ •ßÁøµÄ¨ £Sv°À ©mk® v¸¢uõ¨ £vÄPÒ Ch®ö£Ó @Ásk®.
10. J.G®.Bº. (OMR) ÂøhzuõÎÀ ©mk@© ÂøhPÒ £vÄ öŒ#¯¨£h @Ásk®. £vÀ ÂøÚPøÍU PÁÚ©õP¨
£vÄ öŒ#P. ÂøhPøÍz v¸zu® öŒ#x ©õØÔ GÊu öÁsoÓ ø© Hx® £¯ß£kzuU Thõx.

@uºÄ GÊx£Áº ö£¯º (uø»¨¦ GÊzxPÎÀ) : ______________________________________________________

@uºÄ Á›øŒ Gs : GsoÀ _______________________________________________________________________

: GÊzvÀ ______________________________________________________________________

@uºÄ ø©¯® (uø»¨¦ GÊzxPÎÀ) : _______________________________________________________________

@uºÄ GÊx£Áº øPö¯õ¨£® : __________________ @uºÄ @©Ø£õºøÁ¯õͺ øPö¯õ¨£® : _______________


Facsimile signature stamp of Centre Superintendent _________________________________________________
TAMIL (3) P-II/E

uªøÇ ö©õȨ£õh® I BPz


@uºÄ öŒ#u ÷uºÁõͺPÒ
©mk@© ¤ßÁ¸® £Sv°ß
ÂÚõUPÐUS Âøh¯ÎUPÄ®.
P-II/E (4) TAMIL

£Sv¬ IV
ö©õȨ£õh® I
uªÌ
SÔ¨¦ : ¤ßÁ¸® @PÒÂPÐUS (ÂÚõ Gs 93. நாங் கள் கண்கரள மூடிக்ககாண்டு ஒரு
91 •uÀ 105 Áøµ) ªP¨ ö£õ¸zu©õÚ
ரபயிலிருந் து ஏதாவது ஒரு கபாருரள
ÂøhPøÍz @uºÄ öŒ#P.
எடுக்க பவண்டும் , பிறகு அரதப் பற் றி
91. ஆறாம் வகுப் பு மாணவர்களுக்கு விளக்க
விளக்க பவண்டும் எனத் தனது
எழுத்துடன் கூடிய திரரப் படம்
ஒன் ரறப் பார்க்கத் தருகிறார். அந் தப் வகுப் பரற அனுபவத்ரத ஒரு குழந் ரத
படம் பாடப் புத்தகத்தில் உள் ள இயல் கூறுகிறாள் . அது கற் பதற் கு நல் ல ஒரு
ஒன் ரற அடிப் பரடயாகக் ககாண்டது. முரற என் றும் கொல் கிறாள் . இது தான்
இந்தவரகத் திரரப் படம் இதரன
கற் கும் முரற பற் றிய அவளது
ஊக்குவிக்கிறது:
விருப் பத்ரதத் கதரிவிக்கிறது.
(1) கமய் மதிப் பு ககாண்ட
கமாழிப் பாடக் கருவிரய குழந் ரதயின் பதர்வு என் ன:
மாணவர்கள் பயன் படுத்துவரத
(1) நான் இயங் கும் பபாது கமாழிரய
ஊக்குவிக்கும் படி. கெய் தல் ,
கவனித்தறிதல் உத்தி, நிரனவில் ககாள் கிபறன் .
கெயலாற் றல் ககாண்ட (2) நான் பகட்கும் பபாது கமாழிரய
பார்த்தறிதல் .
நிரனவில் ககாள் கிபறன் .
(2) கெயலாற் றலுரடய பார்த்தறிதல்
மற் றும் கவனித்தறிதல் (3) நான் எழுதும் பபாது கமாழிரய
(3) அது பபான் ற திரரப் படங் கரளப்
நிரனவில் ககாள் கிபறன் .
பார்க்க மாணவர்கரள
ஊக்குவிப் பது. (4) நான் பார்க்கும் பபாது கமாழிரய
(4) நடிகர்களின் நடிப் ரப நிரனவில் ககாள் கிபறன் .
நலம் பாராட்டவும் , திரர மதிப் புரர
எழுதவும் கொல் லுதவியுடன்
பார்த்தறியும் உத்திமுரற 94. மாணவர் என் ன கெய் கிறார் என் பரத
92. முடிவுபகாள் (மு) : இளம் பிராயத்தில் எடுத்துக்காட்ரடப் படித்து கண்டறிக,
குழந் ரதகள் கபயர்ெ் கொற் கரள விட எடுத்துக் காட்டு எந்த உத்திரயப்
அதிகமாக விரனெ் கொற் கரள
பின் பற் றுகிறது என் பரதத் பதர்வு
பயன் படுத்துகிறார்கள் . இலக்கண
கெய் க.
விதிகரள கவனத்தில் ககாள் வதில் ரல
காரணம் (கா): கொல் லறிவுத் தகுதி “ஏதாவது ஒரு கொல் புரியவில் ரல
அவர்களுக்கு குரறவாக உள் ளது. எனில் நான் அதரனத் பதடிப் பார்த்து
பின் வருவனவற் றிலிருந்து கதரிந்து ககாள் கிபறன் ”
மிகப் கபாருத்தமான விரடரயத் பதர்க: (1) பார்ரவ நூல் கரளப் பார்த்து
(1) (மு) ெரியானது, (கா) தவறானது
அறிதல்
(2) (மு) மற் றும் (க) இரண்டும்
ெரியானரவ, (மு) வின் ெரியன (2) பயிற் சிக்கான வாய் ப் புகரளப்
விளக்கமாக (கா) இல் ரல. பயன் படுத்துதல்
(3) (மு) தவறானது, (கா) ெரியானது. (3) மனதின் குழப் ப நிரல
(4) (மு) மற் றும் (கா) இரண்டும்
ெரியானது, (மு) வின் ெரியான (4) கொல் லிரணவுகளில் கவனம்
விளக்கமாக (க) உள் ளது. ககாள் ளுதல் .
TAMIL (5) P-II/E

95. குரறயறியும் பதர்வு என் பது இதரன


98. ஒரு கமாழி வகுப் பில் மாணவர் ஒருவர்
மதிப் பிட உதவுகிறது:
இரடயூறு கெய் பவராக இருக்கிறார்
(1) பாடப் பகுதியின் முக்கிய
கருத்துகரளத் கதாகுத்துெ் இவரரக் ரகயாள ஆசிரியர் கெய் ய
கொல் லும் மாணவர்களின் பவண்டியது:
இயல் திறன் பற் றி
(2) மாணவர்கள் தாம் கெய் யும் (1) குழந் ரதகளிடம் முதலில் தீர்வு
கமாழிப் பிரழகள் பற் றித் தாபம பற் றி பபசுதல்
அறிந் து ககாள் ளுதல் பற் றி
(3) மாணவர்களின் ொதரன நிரலரய (2) அறிவார்ந்த மாணவர்களுடன்
நிரல் வரிரெப் படுத்துவதற் கானது பபசுதல்
(4) மாணவர்களின் கமாழி ஆற் றல்
மற் றும் கமாழிெ் சிக்கல் பற் றி (3) தீர்வுக்காக கபற் பறாரர
அணுகுதல்

96. கெயல் திறன் பதர்வு இதரன


(4) பள் ளி நிர்வாகத்திடம் மாணவரின்
மதிப் பிடுகிறது:
நடத்ரத பற் றித் கதரிவித்தல்
(1) மாணவர்களின் கமாழி கற் றல்
படிநிரல
(2) மாணவர்களுக்குக் கற் பிக்கப் பட்ட
கமாழி
(3) பலபுலன் ொர்ந்த கற் றல் அனுபவம்
99. “மாணவர்கள் கருத்துகரள விரரந்து
(4) தினெரி கமாழிவுரரயாடல்
பரிமாறிக்ககாள் கிறார்கள் ,

97. மாணவர்கரள ஓர் ஆசிரியர் ஒருங் கரமக்கிறார்கள் , முன் வரரவு


குழுக்களாகப் பிரிக்கிறார், யாரனகள் கெய் கிறார்கள் , திருத்தி மாற் றி
பற் றிய கரதரயப் படிக்கும் முன் பு எழுதுகிறார்கள் , எழுத்ரத மறு
அரவ பற் றிய வினாடி வினாக்கரள சீரரமப் பு கெய் கிறார்கள் ” இந்தெ்
கெய் யும் படி பகட்கிறார். ஆசிரியர் கெயல் பாட்டில் கவளிப் படும் திறன்
இரதெ் கெய் வதற் கான பநாக்கம் :
என் ன?
(1) பாடப் கபாருள் மீது ஆர்வத்ரதத்
தூண்டுதல் (1) வாசித்தல் திறன்
(2) ஒத்த குழுக்களுக்கிரடயிலான
பின் னுட்டம் (2) பபெ்சுத்திறன்

(3) பாடம் பற் றிய திறனாய் வு


எழுதுதல் (3) எழுதுதல் திறன்

(4) மாணவர்களின் நிரனவாற் றரல


(4) கவனித்தறிதல் திறன்
பொதித்தல்
P-II/E (6) TAMIL

100. முடிவுரர (மு): கதாடக்க நிரலயில் , 102. கரத கொல் லும் திறன் பற் றி

வாசித்தலும் எழுதுதலும் திறனாய் வுெ் மாணவர்கள் புரிந்து ககாண்டு


சிந்தரனத் திறரன வளர்க்க பயன் படுத்து பற் றி மதிப் பிட பவண்டும்

உதவுகின் றன. எனில் ஓர் ஆசிரியர் மாணவர்களுக்குத்

காரணம் (கா): திறனாய் வுெ் சிந்தரன தர பவண்டிய பணி:

எழுதுதல் , படித்தலின் ஒரு துரணத் (1) தங் களுக்கு வியப் பபற் படுத்திய

திறனாக உள் ளது. நிகழ் ெசி


் ஒன் ரற பகிர்ந்து

(1) மு) மற் றும் ( கா) இரண்டும் ககாள் ளெ் கொல் லுதல்

ெரியானது, (மு) வின் தவறான (2) பாடப் பகுதியில் உள் ள

விளக்கம் (கா) விரனெ்கொற் கள் , கபயரரடகரள

(2) (மு) மற் றும் (கா) இரண்டும் வட்டமிட்டுக் காட்ட கொல் லுதல் .

ெரியானது, (மு) வின் ெரியான (3) விவரரணெ் கொற் கரளப்

விளக்கம் ( கா) பயன் படுத்தும் பபாது ஏற் படும்

(3) (மு) தவறானது, (கா) ெரியானது பிரழகரளத் திருத்தல் கெய் தல்

(4) (மு) ெரியானது, (கா) தவறானது. (4) ஒரு கரதரயப் படித்து அதனுடன்

கதாடர்புரடய பகள் விகளுக்குப்

பதில் கொல் லுதல் .


101. கமாழித்திறன் கள் சிறப் பாக

கற் கப் படுவது இதன் வழி நிகழ் கிறது:

(1) கமாழிெ் ெவால் கள் மற் றும்

இயந்திரகதியான கமாழிப் 103. ஏழாம் வகுப் பு ஆசிரியர் ஒருவர்

பயிற் சிகள் பாடப் பகுதியில் உள் ள நூல் களுக்கு

(2) ஒரு பநரத்தில் ஒபரகயாரு அப் பால் சில நூல் கரளப் படிக்க

திறனுக்கு மட்டும் ஆசிரியர் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்.


கவனம் கெலுத்துதல் அவர் கெய் வது
(3) ஒருங் கிரணந்த முரறரயக்
(1) கெறிவான வாசிப் பு
ககாண்டு கற் பிக்கப் படும் பபாது
(2) பரிமாற் ற வாசிப் பு
(4) எழுத்துத் பதர்வுகள் மற் றும்
(3) விரிவான வாசிப் பு
பாடவழி எழுத்துகள் பணிகள்

தருவதன் வழி (4) வழிகாட்டுதல் வாசிப் பு


TAMIL (7) P-II/E

104. புதிய வகுப் பு ஒன் றுக்கு கமாழிப் SÔ¨¦ : öPõkUP¨£mkÒÍ PÂøuø¯¨


பாடத்திற் கான பாடப் புத்தகம்
£izx AuøÚz öuõhº¢x Á¸®
@PÒÂPÐUS (ÂÚõ Gs 106 •uÀ 111 Áøµ)
ஓன் ரறத் பதர்ந்கதடுக்கெ் கொல் கிறார்
ªP¨ ö£õ¸zu©õÚ ÂøhPøÍz @uºÄ
பள் ளி முதல் வர். ஆசிரியர் இதரனத்
öŒ#P.
பதர்ந்கதடுக்கும் பபாது கவனத்தில்
தன் கபண்டு தன் பிள் ரள பொறு வீடு
ககாள் ளத் பதரவயற் றது எது?
ெம் பாத்யம் இரவயுண்டு தானுண் கடன் பபான்
(1) புத்தகங் கள் , மற் றும்
ஆதாரநூல் களின் இலகுவான சின்னகதாரு கடுகுபபால் உள் ளங் ககாண்படான்

கபாருத்தப் பாடு கதருவார்க்கும் பயனற் ற சிறிய வீணன்!

(2) மாணவர்கள் அறிந்தகமாழி மற் றும் கன்னலடா என் சிற் றூர் என் பபானுள் ளம்

கற் றலின் பதரவகள் கடுகுக்கு பநர்மூத்த துவரர யுள் ளம் !

(3) மாணவர்களின் வகுப் பு நிரல கதான்ரனயுள் ளம் ஒன்றுண்டு தனது நாட்டுெ்

(4) பகாட்பாட்டுெ் சிக்கல் , உள் ளடக்கெ் சுதந்தரத்தால் பிற நாட்ரடத் துன்புறுத்தல் !

கெறிவு ஆயுதங் கள் பரிகரிப் பார், அரமதி காப் பார்,

அவரவர் தம் வீடு நகர் நாடு காக்க


105. மாணவர்கள் கமாழிப் பாட வாசிப் புப் வாயடியும் ரகயடியும் வளரெ் கெய் வார்
பகுதிரயக் ரகயாளும் முரறரய
மாம் பிஞ் சி யுள் ளத்தின் பயனும் கண்படாம் !
மதிப் பிடவும் பமற் பார்ரவயிடவும் சில
தூய உள் ளம் அன்புள் ளம் கபரிய உள் ளம்
விதிமுரறகரள உருவாக்குகிறார்
ஆசிரியர். இதற் கு மிகவும் கதால் லுலக மக்ககளல் லாம் 'ஒன்பற' என்னும்
பதரவயானதும் , பயனுள் ளதுமான தாயுள் ளம் தனிலன்பறா இன்பம் ! ஆங் பக
விதிமுரற எது?
ெண்ரடயில் ரல தன்னலந்தான் தீர்ந்த தாபல.
(1) பாடத்துரணப் கபாருட்கரள
எடுத்துரரத்தல் , தயாரித்தல்
106. பிறநாட்ரடத் துன் புறுத்தல்
மற் றும் பயிற் சி கெய் தல்
(1) சின் ன உள் ளம்
(2) பயன் பாட்டுத்தன் ரம, (2) கதான் ரனயுள் ளம்
மீள் பயன் பாடு, வாக்கியங் கரள (3) துவரர உள் ளம்
உருவாக்குதல் (4) சுதந்திரம்
(3) கவனித்தல் பின் னூட்டம் அளிக்கும்
உரரயாடல் கள் , எழுதும் 107. தன் னலந் தீர்ந்ததால் :
மதிப் பீட்டறிக்ரக (1) பயன் கண்படாம்

(4) விபரப் பட்டியல் , முன் (2) துன் புறுத்தல் இல் ரல

அனுமானங் கள் கற் றல் (3) அரமதிகாப் பர்


விரளவுகள் (4) ெண்ரடயில் ரல
P-II/E (8) TAMIL

108. தாயுள் ளத்துக்குப் கபாருந்தாதது: SÔ¨¦ : öPõkUP¨£mkÒÍ £zvø¯¨ £izx


AuøÚz öuõhº¢x Á¸® @PÒÂPÐUS
(1) தூய உள் ளம் (@PÒÂ Gs 112 •uÀ 120 Áøµ) ªP¨
ö£õ¸zu©õÚ ÂøhPøÍz @uºÄ öŒ#P.
(2) கபரிய உள் ளம்
தாம் வாழும் நிலத்தின் இயல் புக்கு
(3) கடுகு உள் ளம் ஏற் றவாறு மக்களின் வாழ் க்ரக முரறயும் ,
பண்பாடும் அரமயும் என் பது பண்ரடய
(4) அன் புள் ளம்
தமிழரின் சிறந்தகதாரு ககாள் ரகயாகும் .
அஃதுடன் 'காலம் ' என் ற தத்துவமும் மக்கள்

109. கபாருந்தாத இரணகள் : வாழ் க்ரகயில் பபரிடங் ககாண்டது. ஆகபவ,


மக்கள் வாழ் ந்த இடமும் , காலமும் ,
(1) அரமதிகாப் பார்- மாம் பிஞ் சு அவர்களுக்குத் பதரவயான முதற் ப ொருள்
உள் ளம்
எனக் ககாள் ளப் பட்டன. ஓரறிவுரடய புல்

(2) கடுகு உள் ளம் - துவரரயுள் ளம் முதல் ஆறறிவுரடய மக்கள் ஈறாகிய
உயிர்ப்கபாருள் களும் ஏரனய உயிரில் லாத
(3) கடுகு உள் ளம் - சின் னகதாரு
கபாருள் களும் முதற் கபாருள் களின் ொர்பாக
உள் ளம்
நின் று கருக்ககாண்டு உலகின் பமல்

(4) அன் புள் ளம் - தாயுள் ளம் பதாற் றுகின் றன ஆரகயால் அவற் றுக்குக்
கரு ் ப ொருள் என் று கபயர் வழங் கிற் று.
மக்கள் வாழ் க்ரகயின் கெய் திகரளப்
110. கன் னல் என் பது _____________ குறிக்கும் புலப் படுத்துவது உரி ் ப ொருள் " எனப்
கபயர் கபற் றது.
(1) பதரன
முதற் கபாருள் இரண்டனுள் நிலமானது
(2) இனிப் ரப
நான் கு வரகயாகப் பிரிக்கப் பட்டது: காடும்

(3) அமுதத்ரத காட்ரடெ் ொர்ந்த இடமும் முல் ரல என் றும் ,


மரலயும் மரலரயெ் ொர்ந்த இடமும்
(4) கரும் ரப குறிஞ் சி என் றும் , வயலும் வயரலெ் ொர்ந்த
இடமும் மருதம் என் றும் , கடலும் கடரலெ்
ொர்ந்த இடமும் கநய் தல் என் றும் கபயர்
111. பமாரன+ இரண:
கபற் றன. முல் ரலக்குக் கடவுள் மாபயான்
(1) தன் கபண்டு - ெம் பாத்யம் (திருமால் ), குறிஞ் சிக்குக் கடவுள் பெபயான்

(2) தாயுள் ளம் - ெண்ரடயில் ரல (முருகன் ), மருதத்தின் கடவுள் பவந்தன்


(இந்திரன் ), கநய் தலுக்குக் கடவுள் வருணன் .
(3) ஆயுதங் கள் - அவரவர்
இந்நான் கு பிரிவுகளல் லாமல் பவகறாரு
(4) வாயடியும் - மாம் பிஞ் சு நிலப் பிரிவும் உண்டு. அதற் குப் 'பாரல'
TAMIL (9) P-II/E

என் று கபயர். 'முல் ரலயும் குறிஞ் சியும் 116. உரிப் கபாருள் ____________ குறிக்கும்

முரறரமயின் திரிந்து, நல் இயல் பு இழந்து, (1) வாழ் க்ரகெ் கெய் திரய
நடுங் குதுயர் உறுத்துப் பாரல என் பபதார்
(2) முதற் கபாருட் கெய் திரய
படிவங் ககாள் ளும் ' என் று பாரல நிலம்
(3) கருப் கபாருட் கெய் திரய
விளக்கப் படுகின் றது. அதாவது பகாரட
கவய் யிலில் மரஞ் கெடிகள் உலர்ந்து, நீ ர் (4) காலெ் கெய் திரய
நிரலகள் வறண்டு காணப் படும்
இடங் கட்குப் பாரல என் று கபயர். 117. கபாருந்தாதரதக் கண்டறிக.

இந்நிலத்துக்குத் கதய் வம் ககாற் றரவ. (1) கடலும் கடல் ொர்ந்த இடமும்
இவ் ரவந் து நிலத்தின் பாகுபாடுகளுக்குத்
(2) வயலும் வயல் ொர்ந்த இடமும்
'திரணகள் ' என் று கபயர்.
(3) முல் ரலயும் குறிஞ் சியும் திரிந்தது
112. நிலத்தின் பாகுபாடு: (4) மரலயும் காடும் ொர்ந்த இடமும்
(1) காலம்
(2) திரண 118. நிலத்தின் இயல் புக்கு ஏற் ப
(3) உரிப் கபாருள் ________________அரமயும்
(4) கருப் கபாருள் (1) காலம்

113. பாரல என் பது (2) அறிவு

(1) முல் ரலயும் குறிஞ் சியும் திரிந்தது (3) வாழ் க்ரகெ் கெய் தி
(2) மரலயும் மரல ொர்ந்தது
(4) பண்பாடு
(3) வயலும் வயல் ொர்ந்தது
(4) காடும் காடு ொர்ந்தது 119. முல் ரலயும் குறிஞ் சியும் :

114. முதற் கபாருள் களின் ொர்பாக நின் று (1) எண்ணும் ரம


____________ அரமகிறது. (2) பண்புத்கதாரக
(1) நிலம்
(3) பண்புப் கபயர்
(2) உரிப் கபாருள்
(3) காலம் (4) உம் ரமத்கதாரக

(4) கருப் கபாருள்


120. நிலத்தின் இயல் பு:
115. பாரல நிலத்துக்குப் கபாருந்தாதது: (1) எட்டாம் பவற் றுரம
(1) நீ ர்நிரல வறட்சி
(2) மூன் றாம் பவற் றுரம
(2) மரஞ் கெடிகள் உலர்ந்திருத்தல்
(3) முல் ரலயும் குறிஞ் சியும் மாறாதது (3) இரண்டாம் பவற் றுரம

(4) பகாரட கவய் யில் (4) ஐந்தாம் பவற் றுரம


P-II/E ( 10 ) TAMIL

uªøÇ ö©õȨ£õh® II BPz


@uºÄ öŒ#u ÷uºÁõͺPÒ
©mk@© ¤ßÁ¸® £Sv°ß
ÂÚõUPÐUS Âøh¯ÎUPÄ®.
TAMIL ( 11 ) P-II/E

£Sv¬ V
ö©õȨ£õh® II
uªÌ
SÔ¨¦ : ¤ßÁ¸® @PÒÂPÐUS (ÂÚõ Gs 124. கபிலனின் முதல் கமாழி தமிழ் அவன்
121 •uÀ 135 Áøµ) ªP¨ö£õ¸zu©õÚ
மகாராஷ்டிரம் வந்தபின் தமிழ்
ÂøhPøÍz @uºÄ öŒ#P.
பபொமல் , மற் றவர்களுடன்
121. கமாழி கற் பித்தல் - கற் றல் கெயலில் ஆங் கிலத்திபலபய பபசுகிறான் , ஒரு
வகுப் பரற துரணப் கபாருளாக எது பகுதியின் கமாழிரய இரண்டாவது
பயன் படுவதில் ரல? கமாழி ஒன் று பதிலீடு கெய் வது இதற் கு
(1) வகுப் பரற நூலகம் எடுத்துக்காட்டாக உள் ளது:
(2) படிப் புப் பகுதி (1) பகாட் மிக்ஸிங்
(3) வகுப் பரற கெயகலாழுங் குகள் (2) ெப் டிராக்டிவ் ரபலிங் குவலிஸம்
(4) எழுதப் பட்ட சுவர் (3) பகாட் ஸ்விட்சிங்

122. முடிவு பகாள் (மு) : (4) இருகமாழித் தன் ரம


தனித்தனியாக
கமாழிகற் பவர்களுக்கான பாடத்திட்டம் 125. வாசித்தலுக்கு முன் பான கெயல் பாடு
ஒரு கமாழி ஆசிரியரால் உருவாக்கப் பட இதனால் வலு பெர்க்கப் படுகிறது :
பவண்டும் . (1) பாடப் பகுதிரய வாசித்து கருத்துத்
காரணம் (கா) : கதாகுத்துெ் கொல் லுதல்
புது கமாழிகரளக் கற் பவர்கள் பல் பவறு
(2) முன் அனுமானித்து உணர்தல்
வரகப் பட்டவர்களாக உள் ளனர்.
(3) இலக்கண அரமப் புகரளக்
(1) (மு) ெரி (கா) தவறு
கற் பித்தல்
(2) (மு) மற் றும் ( கா) இரண்டும் ெரி, (மு)
(4) கருத்துெ் சுருக்கத்ரத கொல் லுதல்
வின் ெரியான விளக்கமாக (கா)
இல் ரல.
126. குரறநீ க்கும் கற் பித்தல் குறித்த
(3) (மு) தவறு, (கா) ெரி
கருத்தில் பின் வருவனவற் றில் எது
(4) (மு) மற் றும் (கா) இரண்டும் ெரி (மு)
ெரியானது?
வின் ெரியான விளக்கமாக (கா)
உள் ளது. (1) கமாழிெ் கெயரல பமம் படுத்த
துரண கெய் வது
123. கற் பபாரின் முதல் கமாழிகற் பித்தலில்
(2) பின் னரடந்த மாணவர்களுக்கு
ரமயமான இடத்ரத இடத்ரத வகிப் பது
கருரண காட்டுவது
எந்த முரறயில் :
(3) கமாழிெ் கெயரல பமம் படுத்த
(1) தகவல் கதாடர்பு கமாழி கற் பித்தல்
கூடுதல் மதிப் கபண்கள் தருவது
முரற
(4) சிறப் புத்தன் ரம ககாண்ட
(2) இலக்கண கமாழிகபயர்ப்பு முரற
குழந் ரதகளுக்கு கூடுதல் கவனம்
(3) பணி அடிப் பரடயிலான கற் றல்
கெலுத்துவது.
(4) பநரடி முரற
P-II/E ( 12 ) TAMIL

127. முடிபுரர (மு) : 130. வீட்டில் மின் ொரத்ரதெ் பெமிப் பது


ஆங் கிலம் இந்திய அலுவல் பற் றிய ஒரு எழுத்துப் பணிரய எட்டாம்
கமாழிகளின் இரணகமாழி
வகுப் பு ஆசிரியர் மாணவர்களுக்கு
காரணம் (கா) :
அளிக்கிறார். இது கமாழியின் எந்தக்
இந்தியப் பள் ளிகளில் ஆங் கிலம் ஒரு
கூரற வளர்க்க உதவும் ?
கவளிநாட்டு கமாழியாகக்
கற் பிக்கப் படுகிறது
(1) பகள் வி வடிவங் கள்
(1) (மு) ெரி, (கா) தவறு

(2) (மு) மற் றும் (கா) இரண்டும் ெரி, (மு) (2) பநர்மரறத் பதரவகள்
வின் தவறான விளக்கம் (கா)
(3) (மு) தவறு, (கா) ெரி (3) ஒப் பீட்டு அறிதல்

(4) (மு) மற் றும் (கா) இரண்டும் ெரி (கா)


(4) இறந்தகாலம் காட்டும் கொற் கள்
(மு) வின் ெரியான விளக்கம்

128. கமாழியின் பண்புகளில்


பின் வருவனவற் றில் எது ெரியற் றது?
(1) கமாழி குறியீட்டு அரமப் பு.

(2) கமாழி இயக்கமற் றது 131. வாடிக்ரகயாளர்களுக்கு வணிகத்

(3) கமாழி ெமூகவயப் பட்டது கதாடர்பு குறித்து எழுதப் படும்


(4) கமாழி அரமப் பாக்கப் பட்ட ஒன் று
வழக்கமான தகவல் முரற பற் றி

129. முடிபுரர (மு) : மாணவர்கள் அறிந் து ககாள் ளும்

மாணவர்கள் முன் னறிந்தவற் ரற மீள் வரகயில் ஒரு பாடம்


நிரனவூட்டுதல் முக்கியமானது.
அரமக்கப் படுகிறது. இந்தத் தகவல்
காரணம் (கா) :
கதாடர்பு முரற இவ் வாறு
முன் னறிந் தரத மீள் நிரனவூட்டுதல்
மாணவர்கள் தாம் அறிந்தவற் ரறப் குறிக்கப் படுகிறது:
புதிய அறிவுடன் உறவுபடுத்த
உதவுகிறது. (1) அறிக்ரக

(1) (மு) ெரி, (கா) தவறு


(2) விளக்கவுரர
(2) (மு) மற் றும் (கா) இரண்டும் ெரி, (கா)
(மு)வின் ெரியான விளக்கமில் ரல
(3) கட்டுரர
(3) (மு) தவறு, (கா) ெரி

(4) (மு) மற் றும் (கா) இரண்டும் ெரி, (மு) (4) கடிதம்
வின் ெரியான விளக்கம் (கா)
TAMIL ( 13 ) P-II/E

132. ஓர் ஆசிரியர் மாணவர்கரள நான் கு 135. கமாழிவளப் பயன் பாட்டில் ,


இரெக் கருவிகளின் படங் கரளப் மாணவர்களுக்கு இலக்கணம் இதற் கு
பார்த்து, அரவ இரெயரமப் பில் வழியரமத்துத் தருகிறது:

கவவ் பவறு பின் புலத்தில் (1) அகராதிெ் கொற் கரள


பயன் படுத்தப் படுவது பற் றி வரரயெ் கபாருளுரடய தகவல் கதாடர்புப்
கெய் கிறார். இந்த அறிதிறன் எந்தெ் பபெ்சுக்கு பயன் படுத்துவது

கெயலுடன் கபாருந்துகிறது: (2) கவனித்தறிவரத எடுத்துெ்


கொல் வதற் கு
(1) பகுத்து ஆய் தல்
(3) பமல் வகுப் புகளில் முரறயான
(2) பகார்த்தரமந்தல்
வரகப் பட்ட எழுத்துக்கு
(3) காரணத் கதாடர்புபடுத்தல் முன் வரரவு எழுதுவதற் கு

(4) கற் பரன கெய் தல் (4) முரறப் படுத்தப் பட்ட சூழலில்
மிகுந்த கதளிவுடனும்
133. ஒரு கமாழித்தன் ரம ககாண்ட நம் பிக்ரகயுடனும் பபசுவதற் கு

மாணவர்கள் அலுவல் கமாழியில்


இருந்து அலுவல் ொரா கமாழியில்
SÔ¨¦ : öPõkUP¨£mkÒÍ £zvø¯¨ £izx
AuøÚz öuõhº¢x Á¸® @PÒÂPÐUS
பபசும் பபாது ஒபர பபெ்சு மற் றும்
(@PÒÂ Gs 136 •uÀ 142 Áøµ) ªP¨
ரெரக முரறரயப்
ö£õ¸zu©õÚ ÂøhPøÍz @uºÄ öŒ#P.
பயன் படுத்துகிறார்கள் அப் பபாது
அவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள் : திரிகடுகம் , சிறுபஞ் ெமூலம் , ஏலாதி
(1) பகாட் மிக்ஸிங் என் பன மருந்து வரகயின் கபயர்கள் .

(2) பகாட் சுவிட்சிங் க் முரறபய மூன் று, ஐந்து, ஆறு

(3) ரடயகலக்டஸ
் ் மூலிரககளின் கூட்டாலாகும்
மருந்துகரளக் குறிப் பன. அதுபபாலப்
(4) ெமூக கமாழியியல்
பயன் தரும் நீ திகரள மூன் றாக, ஐந்தாக
134. குழந் ரதகள் தமது ெமூகெ் ஆறாகத் கதாகுத்து ஒவ் கவாரு பாடலிலும்
சூழலுக்குள் ளாகபவ உரரயாடுதல் , நட்பு கூறுவன அவ் வரகயினவாம் .
ககாள் முதல் , உறவாடுதல் கதால் காப் பியர் கெவியுரற, வாயுரற
பபான் றவற் ரறெ் கெய் யும் பபாது எந்த
என் பார். உரற என் பது மருந்ரதபய
வரக கமாழி வடிரவ அடிப் பரடயாகக்
குறிக்கும் என் பார் பபராசிரியர்.
ககாள் கின் றனர்:
கெவியின் கண் கூறப் படும் அறிவுரர
(1) அக்பகாகமாபடஷன் கெவிமருந்து எனவும் , வாயினாற்

(2) அஸிமிபலஷன் கூறப் படும் அறிவுரர வாய் மருந்து எனவும்


வழங் கப் பட்டன. அதன் மரபு வளர்ெ்சிபய
(3) கமாழிவழி ெமூகவயமாதல்
சிறு நீ திநூல் களில் எல் லாம்
(4) என் கல் ட்சுபரஷன்
காணப் படுகிறது.
P-II/E ( 14 ) TAMIL

கபாதுவாக, மதெ்ொர்பின் றி 138. பழகமாழி நானூற் றின் யாப் பரமதி:


நீ திகூறுவபத தமிழ் மரபு. இயற் ரகரய (1) கவண்பா
உதாரணங் காட்டி அரவ கபரும் பகுதி
(2) கலிப் பா
அறம் பபசும் , பழகமாழிரய,
பழங் கரதரயெ் ொன் று காட்டியும் அரவ (3) வஞ் சிப் பா
அறிவுரரரய விளக்கும் . நீ திநூல் (4) ஆசிரியப் பா
வரலாற் றில் பழகமாழி நானூற் றுக்குெ்
சிறந்த இடம் உண்டு. சிறந்த 139. வரலாற் றுப் பழங் கரதகரள
நிகழ் ெசி
் கரளயும் வரலாற் றுப் எழுத்துக்காட்டுவது:
பழங் கரதகரளயும் எடுத்துக்காட்டி,
(1) கதால் காப் பியம்
நீ திரய வற் புறுத்தும் பபாதுதான் அது நன் கு
(2) ஏலாதி
மனத்தில் பதிகிறது. கவண்பா, குறட்பா,
குறட்டாழிரெ, ஓரடிப் பாக்கள் என வரும் (3) சிறுபஞ் ெமூலம்
அதன் யாப் பரமதிரயயும் ஒரு சிறப் பாகக் (4) பழகமாழி நானூறு
குறிப் பிடலாம் . தமிழில் நீ திநூல் வளர்ெ்சி
அருரமயும் எளிரமயும் உரடயதாகும் . 140. உரற என் பது______________ குறிக்கும்
நீ திநூல் ெட்டப் புத்தகம் பபால் பொர்வுதரும்
(1) அறத்ரத
வரகயில் அரமயாமல் ஏரனய
இலக்கியங் களுடன் பபாட்டியிடுமளவு (2) நீ திரய

சுரவயுணர்வுடனும் உத்திகளுடனும் (3) அறிவுரரரய


பரடக்கப் பட்டுள் ளது. இலக்கியம் என் ற
(4) மருந்ரத
பார்ரவயில் பநாக்கும் கபாழுது, அரவ
முழுவதும் இலக்கியமாகபவ
141. கெவியின் கண் கூறப் படும் மருந்து:
திகழவல் லனவாயுள் ளன.
(1) எட்டாம் பவற் றுரம

136. ஆறு நிதிகளின் கூட்டல் : (2) ஏழாம் பவற் றுரம

(1) ஏலாதி (3) மூன் றாம் பவற் றுரம

(2) திரிகடுகம் (4) ஆறாம் பவற் றுரம

(3) கதால் காப் பியம்


142. வாய் மருந்து, கெவி மருந்துக்கு
(4) சிறுபஞ் ெமூலம்
உதாரணம்

137. ______________மரபின் வளர்ெ்சி நீ திநூல் கள் (1) இரறயனாரகப் கபாருள்


(1) பழகமாழி நானூறு (2) நன் னூல்
(2) கதால் காப் பியம்
(3) திரிகடுகம்
(3) ஏலாதி
(4) கதால் காப் பியம்
(4) திரிகடுகம்
TAMIL ( 15 ) P-II/E

SÔ¨¦ : R@Ç öPõkUP¨£mkÒÍ £Svø¯ கவளிப் பரட திரரயர் தமிழர்தாம் என் று


|ßS £izx uµ¨£mi¸US® ÂÚõUPÐUSz
(ÂÚõ Gs 143 – 150) uUP Âøhø¯z உறுதி கூறெ் ொன் றில் ரல. இரவ
@uº¢öukUPÄ®. அரனத்ரதயும் பெர்த்துக் காண்ரகயில்

திரரயர் கடல் வழியாக வந்த


கலிங் கப் பபரரெனான காரபவலன்
கலிங் கராகலாம் என் று இடமுண்டாகின் றது.
சிறந்த பபார் வீரன் ; ெமணபக்தன் . அவன்
திரரயர் இன் னவர் என் பதற் குரிய ொன் றுகள்
கபற் ற கபருகவற் றிகரள அவபன ஒரு
கிரடக்கும் வரரயில் திரரயர் 'என் ற
கல் கவட்டில் கபாறிப் பித்தான் .
கதான் ரடமான் கள் காரபவலன் காலத்தில்
அக்கல் கவட்பட 'ஹாதிகும் பாக் கல் கவட்டு'
திரரவழி வந்த கலிங் கராகலம் எனக்
என் பது. அம் மன் னன் கலிங் கத்திற் கு
ககாள் ளுதல் ஒருவாறு கபாருத்தமாகும் .
பமற் கில் நாடாண்ட ெதகர்ணிரய

கவன் றான் ; கிருஷ்ரணயாற் றங் கரரயில் காரபவலன் முதற் ெதகர்ணி மன் னரன

இருந்த மூஷிகரர கவன் றான் ; பாடலிரய முறியடித்தான் . ெதகர்ணிகள் பமற் குக்


இருமுரற தாக்கிப் புஷ்யமித்திர சுங் கரனப் தக்காணத்திலும் வடவிந்தியாவிலுபம தங் கள்

பணியரவத்தான் ; தனது 11ஆம் ஆட்சிரயப் பரப் பினார்கள் . இரண்டாம்

ஆட்சியாண்டில் 'பிதுண்ட' என் னும் நகரரக் புலுமாயிதான் பகாதாவரி- கிருஷ்ணா

ரகப் பற் றினான் ; கழுரதகரள ஏரில் பூட்டி ஆறுகட்கு இரடப் பட்ட ஆந்திர நாட்ரட

உழுது அந்நகரர "அழித்தான் ; முதன் முதல் ரகப் பற் றினான் . பகாதாவரிக்கு

வடக்கில் கலிங் க அரசு இருந்தது;


கதாண்ரடநாடு தமிழகத்தின்
கிருஷ்ரணக்குத் கதற் கில் கதாண்ரட
வடகிழக்கில் அரமந் திருத்தலால் ,
நாட்டிலும் கலிங் க மரபினர் ஆண்டு வந்தனர்.
காரபவலன் தனது நாட்டிலிருந்து கதற் பக
இங் ஙனம் தனது ஆட்சிக்கு வடக்கிலும்
வந்து, கதலுங் க மன் னரர கவன் று, பநபர
கதற் கிலும் கலிங் கர் இருப் பது தனக்கு
கதாண்ரட நாட்டினுட் புகுந்திருத்தல் இயல் பு.
ஆபத்து என் பரதப் புலுமாயி உணர்ந்தான் ,
கதாண்ரட நாடு முடியரென் இல் லாத நாடு,
ஆயின் கலிங் கநாட்ரடத் தாக்குவரதவிடக்
ஆகபவ, மூபவந்தரும் தம் பரடயுடன்
கலிங் கத்தின் பிரதிநிதிகள் ஆண்ட நாட்ரட
காரபவலரனத் கதாண்ரட நாட்டிற்
எளிதிற் ரகப் பற் றலாம் எனக் கருதிப்
ெந்தித்திருத்தல் கூடும் .
புலுமாயி திரரயரர கவன் று கதாண்ரட

கலிங் கர் திரரகடபலாடி நாடு கண்டு நாட்ரடக் ரகப் பற் றியிருத்தல் கூடும் .

குடிபயறியவர், இலங் ரகயிலும் அதனாபலதான் அவன் காசுகள் கதாண்ரட

மபலயாவிலும் ஆட்சிரய நிறுவியவர். பமலும் நாட்டுக் கடபலாரப் பகுதிகளில்

காரபவலன் தமிழரெரர கவன் றான் என் பது கண்கடடுக்கப் பட்டன எனலாம் .


P-II/E ( 16 ) TAMIL

143. காரபவலன் ____________ ெமயத்ரதெ் 147. தமிழ் நாட்டில் கதாண்ரட நாட்டின்

ொர்ந்தவன் ஆவான் அரமவிடம்

(1) ெமணம் (1) வடக்கு

(2) ரவணவம் (2) வடபமற் கு

(3) கபௌத்தம் (3) வடகிழக்கு

(4) ரெவம் (4) பமற் கு

144. மூஷிகர் என் பவர்கள் ________ ஆவர்


148. திரரயர் என் பவர்கள் ____________ ஆக
(1) ெதகர்ணிகர்.
இருக்கலாம்
(2) கலிங் கர்
(1) தமிழர்கள்
(3) கதாண்ரடயர்
(2) கலிங் கர்கள்
(4) ஆந்திரர்
(3) ஆந்திரர்கள்

145. _____________ அரென் காரபவலனின் (4) ெதகர்ணிகள்

கவற் றிகரளெ் சுட்டுவது

149. ெதகர்ணிகளின் ஆட்சிப் பகுதி


_____________கல் கவட்டு ஆகும்
(1) தக்காணப் பகுதி
(1) பாடலி, ஹதிகும் பா
(2) கலிங் கம்
(2) கலிங் கம் , ஹதிகும் பா
(3) ஆந்திரப் பகுதி
(3) கலிங் கம் ,கதாண்ரடநாடு
(4) கதாண்ரட மண்டலம்
(4) ஆந்திரம் , பிதுண்டம்

146. ____________ இன் காசுகள் ____________ 150. இலங் ரக, மபலசியாவில்

மண்டலத்தில் கிரடக்கின் றன. அரெரமத்தவர்

(1) ெதகர்ணி, ககாங் கு (1) கலிங் கர்

(2) மூஷிகன் , கதாண்ரட (2) காரபவலன்

(3) புலுமாயி, கதாண்ரட (3) திரரயர்

(4) புஷ்யமித்திரன் , ககாங் கு (4) புலுமாயி


TAMIL ( 17 ) P-II/E

SPACE FOR ROUGH WORK


P-II/E ( 18 ) TAMIL

SPACE FOR ROUGH WORK


TAMIL ( 19 ) P-II/E

RÌÁ¸® ÁÈPõmkuÀ SÔ¨¦PøÍU PÁÚ©õP¨ £iUPÄ® :


1. öÁÆ÷ÁÖ ÷PÒÂPÐUS £v»ÎUP ÷Ási¯ Âu® öhìm øP÷¯miÀ ÂÍUP¨£mkÒÍx.
Cx ÷PÒÂPÐUS Esø©°À £v»ÎUS® •ß }[PÒ PÁÚ©õP £iUP ÷Ásk®.
2. £UP® 2--CÀ K.G®.Bº. (OMR) ÂøhzuõÎÀ EÒÍ JÆöÁõ¸ ÂÚõÂØS® E›¯ |õßS
ÂøhPÎÀ ªPa Œ›¯õÚ J¸ Âøhø¯ ©mk® }»® / PÖ¨¦ø© £¢x¸Ò •øÚ¨
@£ÚõÂÚõÀ •ÊÁx©õP ø©£møh wmh¨£h @Ásk®.
3. @uºÄ GÊx£Áº AÁºu® ÂøhzuõÒ ©i¢v¸UPÂÀø» Gߣøu EÖv öŒ#x öPõÒÍ
@Ásk®. Âøhz uõÎÀ GÆÂu©õÚ AizuÀ v¸zu¾® öŒ#uÀ Thõx. ÂøhzuõÎÀ
E›¯ ChzvÀ ©mk©ßÔ¨ ¤Ó G[S® @uºÄ Á›øŒ GsønU SÔ¨¤hU Thõx.
4. Ga‹Ì{ø»°¾® (@uºÄ ¡ØPmk Œ[@PuU SÔ±k / Gsq® @uºÄ ÂøhzuõÒ
SÔ±k/Gsq® u®•Ò •µs£k® {ø»°À ©mk©ßÔ) @uºÄ GÊx£Á¸US @ÁöÓõ¸
ÂøhzuõÒ Cøn AÎUP¨£hõx. BP@Á @uºÄ ¡ØPmøh²® ÂøhzuõøͲ® @uºÄ
GÊx£Áº ªPÄ® PÁÚ©õPU øP¯õÍ @Ásk®.
5. @uºÄ GÊx£Áº @uºÄ Á¸øPz uõÎÀ AÁ¸US AÎUP¨£mkÒÍ @uºÄ ¡ØPmk ©ØÖ®
ÂøhzuõÒ SÔ±k GsPøÍ Œ›¯õP¨ £vÄ öŒ#¯ @Ásk®.
6. J¸ C¯¢vµ® K.G®.Bº. (OMR) ÂøhzuõÎÀ SÔ°h¨£mh uPÁÀPøͨ £iUS® GÚ÷Á
G¢u uPÁ¾® •Êø©¯øh¯õ©À C¸UP Thõx. A÷u÷£õÀ Amªm PõºiÀ öPõkUP¨£mh
uPÁÀPμ¸¢x ÷ÁÖ£mhuõP C¸UPU Thõx.
7. @uºÄ GÊu AÝ©v Amøh uµ ©ØÓ£i Aa”/øPö¯ÊzxU SÔ¨¦PÒ, xqUSPÒ, @£áº,
öŒÀ@£õß, ªßŒõuÚ® GuøÚ²® @uºÄU ThzvØSÒ @uºÄ GÊx@Áõº öPõsk öŒÀ»U
Thõx.
8. ö©õø£À ÷£õßPÒ, Á¯ºö»ì uPÁÀöuõhº¦ \õuÚ[PÒ (_Âma BL¨ £¯ß•øÓ°À Th)
©ØÖ® uøhö\´¯¨£mh ¤Ó ö£õ¸mPøÍ ÷uºÄ Aµ[SPÒ / AøÓPÎÀ öPõsk ÁµU
Thõx. C¢u AÔÁÔzu¾US Cn[Pz uÁÔÚõÀ, ÷uºÂÀ {¯õ¯©ØÓ ÁÈPøͨ
£¯ß£kzxÁuõPU P¸u¨£k®, ÷©¾® ÷uºøÁ µzx ö\´Áx Em£h ÷Ám£õ͸US GvµõP
|hÁiUøP GkUP¨£k®.
9. @uºÄU @©Ø£õºøÁ¯õͺ ÂÚÄ® @£õx @uºÄ GÊx£Áº u® AÝ©v Amøhø¯U
Põs¤UP @Ásk®.
10. @uºÄ PsPõo¨£õͺ / @uºÄ @©Ø£õºøÁ¯õͺ ]Ó¨¦ AÝ©v°ßÔz @uºÄ GÊx£Áº u®
C¸UøP°¼¸¢x öÁÎ@¯ÓU Thõx.
11. @uºÄ ø©¯zvØSÒ ~øÇuÀ, @uºÄ ø©¯zv¼¸¢x/AøÓ°¼¸¢x öÁÎ@¯ÖuÀ BQ¯
C¸ @ÁøÍ°¾® @uºÄ Á¸øP¨ £vÄz uõÎÀ øPö¯õ¨£® Chõ©¾®, ÂøhzuõøÍ
@©Ø£õºøÁ¯õÍ›h® v¸¨¤ AÎUPõ©¾® öÁÎ@¯ÓU Thõx. öÁÎ@¯ÖøP°À Á¸øP¨
£vÄz uõÎÀ øPö¯õ¨£® Chõu @uºÄ GÊx£Á›ß ÂøhzuõÒ v¸¨¤
AÎUP¨£hõuuõPU P¸u¨£k®. C¢u •øÓ «Ô¯ öŒ¯¾US E›¯ GvºÂøÚ
@©ØöPõÒͨ£k®.
12. ªß C¯[S/ªß C¯[PõU Po¨£õßPÐUS AÝ©v CÀø».
13. @uºÄ Bøn¯zvß AøÚzx Âu©õÚ |hzøu Âv•øÓPÐUS® @uºÄ GÊx£Áº ÷uºÄ
ø©¯zvÀ/÷uºÄ AøÓ°À Pmk¨£kÁx Pmhõ¯®. •øÓ «Ô¯ öŒ¯ÀPÒ «x
@uºÁõøn¯zvß Âv•øÓPÒ £i |hÁiUøP GkUP¨£k®.
14. Ga‹Ç¼¾® @uºÄ ¡ØPmk® ÂøhzuõЮ uÛzuÛ@¯ ¤›UP¨£hU Thõx.
15. @uºÄ GÊv •izu ¤ß @uºÄ GÊx£Áº u® ÂøhzuõøÍ @©Ø£õºøÁ¯õÍ›h® v¸¨¤
AÎUP @Ásk®. @uºÄ GÊx@Áõº Cz@uºÄ ¡ØPmøh Ehß Gkzxa öŒÀ»
AÝ©vUP¨£kÁº.
P-II/E ( 20 ) TAMIL

READ THE FOLLOWING INSTRUCTIONS CAREFULLY : {ZåZ{b{IV {ZX}em| H$mo Ü`mZ go n‹T>| :
1. The manner in which the different questions are to 1. {Og àH$ma go {d{^Þ àíZm| Ho$ CÎma {XE OmZo h¢ CgH$m
be answered has been explained in the Test Booklet
which you should read carefully before actually dU©Z narjm nwpñVH$m _| {H$`m J`m h¡, {Ogo Amn àíZm| H$m
answering the questions. CÎma XoZo go nhbo Ü`mZ go n‹T> b| &
2. Out of the four alternatives for each question, only 2. àË`oH$ àíZ Ho$ {bE {XE JE Mma {dH$ënm| _| go ghr CÎma
one circle for the correct answer is to be darkened Ho$ {bE OMR CÎma nÌ Ho$ n¥ð-2> na Ho$db EH$ d¥Îm H$mo
completely with Blue/Black Ball Point Pen on hr nyar Vah Zrbo/H$mbo ~m°b nm°BÝQ> noZ go ^a| & EH$ ~ma
Side-2 of the OMR Answer Sheet. The answer once
marked is not liable to be changed. CÎma A§{H$V H$aZo Ho$ ~mX Cgo ~Xbm Zht Om gH$Vm h¡ &
3. The candidates should ensure that the Answer Sheet 3. narjmWu gw{ZpíMV H$a| {H$ Bg CÎma nÌ H$mo _mo‹S>m Z OmE
is not folded. Do not make any stray marks on the Ed§ Cg na H$moB© AÝ` {ZemZ Z bJmE± & narjmWu AnZm
Answer Sheet. Do not write your Roll No. anywhere AZwH«$_m§H$ CÎma nÌ _| {ZYm©[aV ñWmZ Ho$ A{V[aº$ AÝ`Ì Z
else except in the specified space in the Answer {bI| &
Sheet.
4. Handle the Test Booklet and Answer Sheet with 4. narjm nwpñVH$m Ed§ CÎma nÌ H$m Ü`mZnyd©H$ à`moJ H$a|,
care, as under no circumstances (except for Š`m|{H$ {H$gr ^r n[apñW{V _| (Ho$db narjm nwpñVH$m
discrepancy in Test Booklet Code or Number and Ed§ CÎma nÌ Ho$ H$moS> `m g§»`m _| {^ÞVm H$s pñW{V H$mo
Answer Sheet Code or Number), another set will be
provided.
N>mo‹S>H$a) Xÿgar narjm nwpñVH$m CnbãY Zht H$am`r OmEJr &
5. The candidates will write the correct Test Booklet 5. narjm nwpñVH$m/CÎma nÌ _| {XE JE narjm nwpñVH$m H$moS> d
Code and Number as given in the Test g§»`m H$mo narjmWu ghr VarHo$ go CnpñW{V-nÌ _| {bI| &
Booklet/Answer Sheet in the Attendance Sheet. 6. OMR CÎma nÌ _| H$mo{S>V OmZH$mar H$mo EH$ _erZ n‹T>oJr &
6. A machine will read the coded information in the
OMR Answer Sheet. Hence, no information should be Bg{bE H$moB© ^r gyMZm AYyar Z N>mo‹S>| Am¡a `h àdoe nÌ _|
left incomplete and it should not be different from Xr JB© gyMZm go {^Þ Zht hmoZr Mm{hE &
the information given in the Admit Card. 7. narjmWu Ûmam narjm hm°b/H$j _| àdoe nÌ Ho$ {gdm` {H$gr
7. Candidates are not allowed to carry any textual àH$ma H$s nmR²>` gm_J«r, _w{ÐV `m hñV{b{IV, H$mµJµO H$s
material, printed or written, bits of papers, pager, n{M©`m±, noOa, _mo~mBb \$moZ, BboŠQ´>m°{ZH$ CnH$aU `m {H$gr
mobile phone, electronic device or any other material
except the Admit Card inside the Examination AÝ` àH$ma H$s gm_J«r H$mo bo OmZo `m Cn`moJ H$aZo H$s
Hall/Room. AZw_{V Zht h¡ &
8. Mobile phones, wireless communication devices (even 8. _mo~mBb \$moZ, ~oVma g§Mma `wpŠV`m± (pñdM Am°\$ AdñWm _|
in switched off mode) and the other banned items ^r) Am¡a AÝ` à{V~§{YV dñVwE± narjm hm°b/H$j _| Zht
should not be brought in the examination bmB© OmZr Mm{hE & Bg gyMZm H$m nmbZ Z hmoZo na Bgo
halls/rooms. Failing to comply with this instruction,
will be considered as using unfair means in the
narjm _| AZw{MV gmYZm| H$m à`moJ _mZm OmEJm Am¡a
examination and action will be taken against the narjmWu Ho$ {déÕ H$m`©dmhr H$s OmEJr, narjm aÔ H$aZo
candidate including cancellation of examination. g{hV &
9. Each candidate must show on demand his / her 9. nyN>o OmZo na àË`oH$ narjmWu, {ZarjH$ H$mo AnZm
Admit Card to the Invigilator. àdoe-nÌ {XImE± &
10. No candidate, without special permission of the
Centre Superintendent or Invigilator, should leave
10. Ho$ÝÐ AYrjH$ `m {ZarjH$ H$s {deof AZw_{V Ho$ {~Zm H$moB©
his / her seat. narjmWu AnZm ñWmZ Z N>mo‹S>| &
11. The candidates should not leave the Examination 11. H$m`©aV {ZarjH$ H$mo AnZm CÎma nÌ {XE {~Zm Ed§
Hall/Room without handing over their Answer Sheet CnpñW{V-nÌ na Xþ~mam hñVmja {H$E {~Zm narjmWu
to the Invigilator on duty and sign the Attendance narjm hm°b/H$j Zht N>mo‹S>|Jo & `{X {H$gr narjmWu Zo
Sheet twice. Cases where candidate has not signed
the Attendance Sheet second time will be deemed not Xÿgar ~ma CnpñW{V-nÌ na hñVmja Zht {H$E Vmo `h _mZm
to have handed over the Answer Sheet and dealt OmEJm {H$ CgZo CÎma nÌ Zht bm¡Q>m`m h¡ Am¡a `h AZw{MV
with as an unfair means case. The candidates are gmYZ H$m _m_bm _mZm OmEJm & narjmWu AnZo ~mE± hmW
also required to put their left-hand THUMB Ho$ A±JyR>o H$m {ZemZ CnpñW{V-nÌ _| {XE JE ñWmZ na
impression in the space provided in the Adí` bJmE± &
Attendance Sheet.
12. Use of Electronic/Manual Calculator is prohibited. 12. BboŠQ´>m°{ZH$/hñVMm{bV n[aH$bH$ H$m Cn`moJ d{O©V h¡ &
13. The candidates are governed by all Rules and 13. narjm-hm°b/H$j _| AmMaU Ho$ {bE narjmWu narjU g§ñWm
Regulations of the Examining Body with regard to Ho$ g^r {Z`_m| Ed§ {d{Z`_m| Ûmam {Z`{_V h¢ & AZw{MV
their conduct in the Examination Hall/Room. All gmYZm| Ho$ g^r _m_bm| H$m \¡$gbm narjU g§ñWm Ho$ {Z`_m|
cases of unfair means will be dealt with as per Rules
and Regulations of the Examining Body. Ed§ {d{Z`_m| Ho$ AZwgma hmoJm &
14. No part of the Test Booklet and Answer Sheet shall 14. {H$gr ^r n[apñW{V _| narjm nwpñVH$m Am¡a CÎma nÌ H$m
be detached under any circumstances. H$moB© ^mJ AbJ Z H$a| &
15. On completion of the test, the candidate must 15. narjm gånÞ hmoZo na, narjmWu H$j/hm°b N>mo‹S> Zo go nyd©
hand over the Answer Sheet to the Invigilator
in the Room/Hall. The candidates are allowed
CÎma nÌ {ZarjH$ H$mo Adí` gm¢n X| & narjmWu AnZo
to take away this Test Booklet with them. gmW Bg narjm nwpñVH$m H$mo bo Om gH$Vo h¢ &

You might also like

pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy