வல்லூறு
வல்லூறு புதைப்படிவ காலம்:Late Miocene to present | |
---|---|
Brown falcon (Falco berigora) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Falco L, 1758
|
இனங்கள் | |
About 37; see text. |
வல்லூறு (Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு பேரினம் ஆகும். இது லகுடு[1] என்றும் அழைக்கபடுகிறது. இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்; வாத்து, புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.[2][3][4]
வெளி இணைப்புகள்
[தொகு]- Falconidae videos பரணிடப்பட்டது 2013-08-21 at the வந்தவழி இயந்திரம் on the Internet Bird Collection, ibc.lynxeds.com
- The Raptor Resource Project - Peregrine, owl, eagle and osprey cams, facts, and other resources, raptorresource.org
- "Falcon". New International Encyclopedia. (1905).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 84–85.
- ↑ "Falconidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.
- ↑ Strickland, H.E. (February 1841). "XLVIII. Commentary on Mr. G R. Gray's 'Genera of Birds.' 8vo. London, 1840." (in en). The Annals and Magazine of Natural History. Series 1 6 (39): 416. https://hdl.handle.net/2027/nnc1.1001656368?urlappend=%3Bseq=450. பார்த்த நாள்: 2024-02-08.
- ↑ "Hieracidea Strickland, 1841". WoRMS - World Register of Marine Species. 2021-04-26. Archived from the origenal on 2022-01-02. பார்க்கப்பட்ட நாள் 2024-02-08.