அங்கேரிய போரிண்ட்
Appearance
Magyar forint | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | HUF (எண்ணியல்: 348) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
பன்மை | - |
குறியீடு | Ft |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | ஃபில்லர் (தற்போது புழக்கத்தில் இல்லை) |
வங்கித்தாள் | 500, 1000, 2000, 5000, 10 000, 20 000 போரிண்ட் |
Coins | 5, 10, 20, 50, 100, 200 போரிண்ட் |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | அங்கேரி |
வெளியீடு | |
அச்சடிப்பவர் | மக்யர் நெம்ஸேடி வங்கி (அங்கேரி மத்திய வங்கி) |
இணையதளம் | www.mnb.hu |
காசாலை | அங்கேரிய நாணயசாலை நிறுவனம் |
இணையதளம் | www.penzvero.hu |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 4,7% |
ஃபோரிண்ட் அல்லது போரிண்ட் (சின்னம்: Ft; குறியீடு: HUF) அங்கேரி நாட்டின் நாணயம். இது 1946ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. 1980கள் வரை இதன் மதிப்பு ஓரளவு நிலையாக இருந்தது. 1990களின் தொடக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக போரிண்டின் மதிப்பு குறையத் தொடங்கியது. 2001ல் அங்கேரி முழு நணய மாற்று முறையை அமல்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் புழக்கத்திலுள்ள ஒரே கிழக்கு ஐரோப்பிய நாணயம் ஃபோரிண்ட்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BBC News Hungary lifts last currency restrictions. 18 June 2001
- ↑ "1.1.1.2. Consumer price index by aggregate groups of consumption, and consumer price index for pensioners". www.ksh.hu. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
- ↑ Szakacs, Gergely (2021-10-18). "Hungary's new opposition PM candidate wants stronger ties with EU" (in en). Reuters. https://www.reuters.com/world/europe/hungarys-new-opposition-pm-candidate-wants-stronger-ties-with-eu-2021-10-18/.