உள்ளடக்கத்துக்குச் செல்

இசுகாண்டினேவிய வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இஸ்காண்டினேவிய வானூர்தி (SAS)
IATA ICAO அழைப்புக் குறியீடு
SK SAS SCANDINAVIAN
நிறுவல்1 August 1946
மையங்கள்
கவன செலுத்தல் மாநகரங்கள்
  • பேர்கன் விமான நிலையம்
  • கோதெபாய் விமான நிலையம்
  • சோலா விமான நிலையம்
  • வார்னெஸ் விமான நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்யூரோ போனஸ்
கூட்டணிஇசுடார் அலையன்சு
வானூர்தி எண்ணிக்கை137
சேரிடங்கள்~ 90
தாய் நிறுவனம்இஸ்காண்டினேவிய வானூர்தி (SAS) குழுமம்
தலைமையிடம்ஸ்டாக்ஹோம் -அர்லாண்டா விமான நிலையம்
சிக்துனா நகராட்சி, சுவீடன்
முக்கிய நபர்கள்
  • ஃபிரிட்ஜ் ஷுர், தலைவர்
  • ரிச்சர்ட் குஸ்தாஃப்சன், தலைமை செயற்குழு அதிகாரி
வலைத்தளம்www.flysas.com

இஸ்காண்டினேவிய வானூர்தி (Scandinavian Airlines; SAS; Scandinavian Airlines System, இஸ்காண்டினேவிய வானூர்தி நிறுவனம்) டென்மார்க், நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளின் பதிவு செய்யப்பட்ட விமானப் போக்குவரத்து நிறுவனமாகும்[1]. இது, இஸ்காண்டினேவியாவில் உள்ள மிக பெரிய விமான சேவை நிறுவனமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Profile for SAS". Centre for Aviation. Archived from the original on 22 ஆகத்து 2012. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2013.
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy