கிளார்க் கிரெக்
கிளார்க் கிரெக் | |
---|---|
பிறப்பு | ராபர்ட் கிளார்க் க்ரேக் ஏப்ரல் 2, 1962 பாஸ்டன், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1988–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜெனிபர் கிரே (2001-2021) |
பிள்ளைகள் | 1 |
கிளார்க் கிரெக் (ஆங்கில மொழி: Clark Gregg) (பிறப்பு: ஏப்ரல் 2, 1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன் மேன் (2008),[1] அயன் மேன் 2 (2010), தோர் (2011),[2] தி அவெஞ்சர்ஸ் (2012), கேப்டன் மார்வெல் (2019) போன்ற படங்களிலும் மற்றும் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் (2013-2020) என்ற தொடரிலும் 'பில் கோல்சன்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கிரெக் ஏப்ரல் 2, 1962 ஆம் ஆண்டில் மாசசூசெட்ஸ்ஸில் உள்ள பாஸ்டனில் பிறந்தார்.[3] இவரது தாயார் மேரி லேனை மற்றும் தந்தையார் ராபர்ட் கிளார்க். இவர் ஒரு பாதிரியார் ஆவார். இவரது குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்ததால் இவர் 17 வயதிற்குள் ஏழு நகரங்களில் வசித்து வந்தார்.[4][5][6] அவர் வட கரோலினாவின் சேப்பல் ஹில்லில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவரது தந்தை அருகிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bloom, Julie. "Clark Gregg". The New York Times இம் மூலத்தில் இருந்து நவம்பர் 10, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071110020155/http://movies.nytimes.com/person/28638/Clark-Gregg.
- ↑ Marc Graser (January 18, 2010). "Gregg pulls double duty". Variety. பார்க்கப்பட்ட நாள் January 18, 2010.
- ↑ "Clark Gregg". Hollywood.com; retrieved January 13, 2012.
- ↑ "NEWS MAKERS POP DIVA'S BABY BOY IS BAPTIZED". The Charlotte Observer. July 26, 2001. http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=CO&s_site=charlotte&p_multi=CO&p_theme=realcities&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0ED844B46161F18C&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM.
- ↑ "Marriage Announcement: Grey, Gregg". Pqasb.pqarchiver.com. October 22, 1961 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 6, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106022748/http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/573914762.html?dids=573914762:573914762&FMT=CITE&FMTS=CITE:AI&type=historic&date=Oct+22%2C+1961&author=&pub=Chicago+Tribune&desc=Marriage+Announcement+1+--+No+Title&pqatl=google.
- ↑ "Priestly passions: Dean Robert Gregg talks about what's dear to his heart". News.stanford.edu. November 5, 1997. Archived from the original on ஜூலை 30, 2010. பார்க்கப்பட்ட நாள் May 7, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- 1962 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- அமெரிக்க நிகழ்பட விளையாட்டு நடிகர்கள்
- அமெரிக்கக் குரல் நடிகர்கள்
- மீநாயகன் திரைப்பட நடிகர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்