கோதெபாய் பல்கலைக்கழகம்
Appearance
குறிக்கோளுரை | Tradita innovare innovata tradere |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Renew our heritage and pass it on renewed (நம் பாரம்பரியத்தை புதுப்பித்தல் மற்றும் அதனை புதுப்பித்து பரவலாக்கல்) |
வகை | பொது |
உருவாக்கம் | 1954 (1891) |
நிதிக் கொடை | 4.785 பில்லியன் குரோனார் (மொத்த வருமானம், 2009)[1] |
தலைமை ஆசிரியர் | பாம் பிரெட்மன் |
கல்வி பணியாளர் | 447 [2] |
நிருவாகப் பணியாளர் | 4,700 மொத்தம்,[2]
2,500 அறிவியல் சார்ந்தவர்கள்[2] |
மாணவர்கள் | 24,900 (FTE, 2009)[1] |
2,278[2] | |
அமைவிடம் | கோதெபாய் , |
வளாகம் | மாநகரம் |
இணையதளம் | www.gu.se |
கோதெபாய் பல்கலைக்கழகம் (Göteborgs University), சுவீடன் நாட்டின் நான்காவது பழமையான பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் கோதெபாய் நகரில் அமைந்துள்ளது. கோதெபாய் பல்கலைக்கழகம் பின்வரும் பல (புலங்கள்) உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.
- சால்கிரேன்ஸ்கா கழகம் - மருத்துவம், பல் ஆய்வியல், உடல்நலம் மற்றும் பராமரிப்பு அறிவியல்
- அறிவியல் பரணிடப்பட்டது 2011-05-11 at the வந்தவழி இயந்திரம்
- கலைகள்
- நுண் செயல்முறை மற்றும் நிகழ் கலைகள்
- சமுதாய அறிவியல் பரணிடப்பட்டது 2011-07-09 at the வந்தவழி இயந்திரம்
- தொழில், பொருளாதாரம் மற்றும் சட்டம்
- கல்வி
- ஆசிரியர் கல்வி
- தகவல் தொழில் நுட்பம்
இணையதளங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]