உள்ளடக்கத்துக்குச் செல்

செரைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Serine
Skeletal formula
Skeletal formula
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Serine
வேறு பெயர்கள்
2-Amino-3-hydroxypropanoic acid
இனங்காட்டிகள்
56-45-1 Y
302-84-1 Y
312-84-5 (D-isomer) Y
ChEBI CHEBI:17115 Y
ChEMBL ChEMBL11298 Y
ChemSpider 5736 (L-form) Y
597
DrugBank DB00133 Y
EC number 206-130-6
InChI
  • InChI=1S/C3H7NO3/c4-2(1-5)3(6)7/h2,5H,1,4H2,(H,6,7)/t2-/m0/s1 Y
    Key: MTCFGRXMJLQNBG-REOHCLBHSA-N Y
  • InChI=1/C3H7NO3/c4-2(1-5)3(6)7/h2,5H,1,4H2,(H,6,7)
IUPHAR/BPS
726
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 617
  • C([C@@H](C(=O)O)N)O
UNII 452VLY9402 Y
பண்புகள்
C3H7NO3
வாய்ப்பாட்டு எடை 105.09 g·mol−1
தோற்றம் white crystals or powder
அடர்த்தி 1.603 g/cm3 (22 °C)
உருகுநிலை 246 °C decomp.
soluble
காடித்தன்மை எண் (pKa) 2.21 (carboxyl), 9.15 (amino)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

செரைன் (Serine, சுருக்கக் குறியீடு Ser அல்லது S)[2] என்பது ஓர் அமினோ காடி (அமினோ அமிலம்). இது இயற்கையில் உயிரினினங்களில் காணப்படும் புரதப்பொருளில் உள்ள 20 வகையான அமினோ காடிகளில் ஒன்றாகும். இதன் வேதியியல் வாய்பாடு HO2CCH(NH2)CH2OH. இந்தச் செரைன் புரதப்பொருள்களை உருவாக்க முற்பொருள்களுள் ஒன்று என்பதால் இதனை புரதத்தோற்றிய அமினோக் காடி (Proteinogenic amino acids) என்றும் கருதுவர். மரபணுத்தொகையத்தில் இதன் மரபணுக்கூறின் குறியீடு UCU, UCC, UCA, UCG, AGU, AGC. ஐதராக்சைல் (-OH) வேதியியல் வினைக்குழு இருப்பதால் இதனை முனைய அமினோக் காடி (polar amino acid) என்னும் வகையில் அடக்குவர்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
  2. வார்ப்புரு:IUPAC-IUB amino acids 1983.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரைன்&oldid=1346324" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy