தசரதன்
Appearance
Dasharatha | |
---|---|
கோசல நாட்டு மன்னர் | |
இராமர் காட்டிற்குச் செல்வதை சகியாத தசரதன் மயக்கமடைதல் | |
முன்னிருந்தவர் | அஜன் |
பின்வந்தவர் | இராமர் |
துணைவியர் | கோசலை கைகேயி சுமித்திரை |
வாரிசு(கள்) | இராமர் பரதன் இலட்சுமணன் சத்துருக்கன் சாந்தா |
அரச குலம் | இரகு வம்சம் -சூரிய குலம் |
தந்தை | அஜன் |
தாய் | இந்துமதி |
பிறப்பு | நேமி அயோத்தி, கோசல நாடு (தற்கால உத்தரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | அயோத்தி, கோசல நாடு |
சமயம் | இந்து சமயம் |
தசரதன், கோசல நாட்டு மன்னர்.[1][2] [3]முதலில் தசரதன் - கோசலை தம்பதியருக்கு சாந்தா எனும் மகள் பிறந்தாள். சாந்தாவை அந்தநாட்டு மன்னருக்கு தத்து கொடுத்தார் தசரதன். பின்னர் சாந்தாவின் கணவரும், முனிவருமான ரிஷ்யசிருங்கர் நடத்திய புத்திர வேள்வியின் மூலம் தசரதனுக்கு - கோசலை, சுமித்திரை மற்றும் கைகேயி எனும் மூன்று மனைவியருக்கு, முறையே இராமர், பரதன், இலக்குவனன் மற்றும் சத்துருக்கனன் எனும் நான்கு குழந்தைகள் பிறந்தன. கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால், 14 ஆண்டுகள் இராமன் காட்டில் தவவாழ்வு மேற்கொள்வதை காணச்சக்கதியில்லாத தசரதன் புத்திர சோகத்தால் உயிர்நீத்தான்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ikshvaku king of Emperor Dasharatha". Archived from the original on 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 2019-09-16.
- ↑ Rao, Desiraju Hanumanta. "Bala Kanda in Prose, Sarga 11". Valmiki Ramayana. Valmiki Ramayan.net. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.
- ↑ Kanuga, G.B. (1993). The Immortal Love of Rama. New Delhi: Yuganter Press. pp. 48–49.