தனு (தானவர்கள்)
Appearance
தனு | |
---|---|
பெற்றோர்கள் | தக்கன் (தந்தை),பஞ்சஜனி (தாய்) |
சகோதரன்/சகோதரி | அதிதி, திதி, வினதா, கத்ரு, கியாதி, இரதி தேவி, ரோகிணி முதலான 27 நட்சத்திரங்கள் |
குழந்தைகள் | தானவர்கள் |
நூல்கள் | வேதம், புராணங்கள் |
தனு (Danu (சமக்கிருதம்: दनु, ப.ச.ரோ.அ: Danu), பிரஜாபதி தக்கன்-பஞ்சஜனி தம்பதியரின் மகளும், காசிய முனிவரின் மனைவியும்[1], தானவர்களின் தாயும் ஆவார். தனு குறித்து ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது.
சொற்பிறப்பியல்
[தொகு]சமசுகிரு மொழியில் தனு என்பதற்கு மழை அல்லது திரவம் என்று பொருள்.
ரிக் வேதத்தில்
[தொகு]ரிக் வேதம் I.32.9ல் தனுவை விருத்திராசூரனின் தாயாக குறிப்பிட்டுள்ளது.[2][3]
பத்ம புராணம்
[தொகு]பத்ம புராணம் 1:6ல் தனுவின் குழந்தைகளாக தைத்தியர்கள், பறவைகள் மற்றும் பாம்புகள் எனக்குறிப்பிட்டுள்ளது. :[4]
பிரம்ம புராணம்
[தொகு]பத்ம புராணத்தில் தனு மாயாஜால வித்தைகளில் தேர்ந்தவள் எனக்குறிப்பிடுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The European discovery of India; key indological sources of romanticism. Ganesha Publishing. "Danu, d. of Daksha, w. of Kasyapa".
- ↑ Leeming, D., & Page, J. (1994). Goddess: Myths of the Female Divine (pp. 124, 125). Oxford University Press.
- ↑ Kinsley, David (1987, reprint 2005). Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition, Delhi: Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0394-9. p. 16.
- ↑ www.wisdomlib.org (2019-07-30). "Birth of Devas, Daityas, Birds and Serpents etc. [Chapter 6]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
- ↑ www.wisdomlib.org (2019-06-20). "Different dynasties enumerated [Chapter 7]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.