உள்ளடக்கத்துக்குச் செல்

பதினைந்தாவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதினைந்தாவது மக்களவை 2009 இந்திய பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களினால் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கூட்டப்பட்ட அவையாகும்.

மக்களவையில் பங்கு பெறும் கட்சிகள்

[தொகு]
வ.எண். கட்சி பெயர் கட்சி கொடி உறுப்பினர்களின் எண்ணிக்கை[1]
1 இந்திய தேசிய காங்கிரஸ் 206
2 பாரதிய ஜனதா கட்சி 116
3 சமாஜ்வாதி கட்சி 22
4 பகுஜன் சமாஜ் கட்சி 21
5 ஜனதா தளம் (ஐக்கிய) 20
6 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 19
7 திராவிட முன்னேற்றக் கழகம் 18
8 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 16
9 பிஜு ஜனதா தளம் 14
10 சிவசேனா 11
11 சுயேச்சை (சுயே.) 9
11 தேசியவாத காங்கிரசு கட்சி 9
12 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 9
13 தெலுங்கு தேசம் கட்சி 6
14 ராஷ்டிரிய லோக் தளம் 5
15 இராச்டிரிய ஜனதா தளம் 4
16 அகாலி தளம் 4
17 இந்திய பொதுவுடமைக் கட்சி 4
18 ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 3
19 ஜனதா தளம் (மதசார்பற்றது) 3
20 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 2
21 புரட்சிகர சோஷலிசக் கட்சி 2
22 தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 2
23 ஜார்க்கண்ட் முக்தி மோர்சா 2
24 அகில இந்திய பார்வர்டு பிளாக் 2
25 அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாத்துல் முஸ்லீமீன் 1
26 அசாம் கன பரிசத் 1
27 அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி 1
28 போடாலாந்து மக்கள் முன்னணி 1
29 பகுஜன் விகாஸ் அகாதி 1
30 கேரளா காங்கிரஸ் (மணி) 1
31 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1
32 அரியானா ஜன்கித் காங்கிரஸ் 1
33 விடுதலை சிறுத்தைகள் கட்சி 1
34 சிக்கிம் ஜனநாயக முன்னணி 1
35 சிவாபிமணி பக்சா 1
36 நாகாலாந்து மக்கள் முன்னணி 1
37 இந்திய சோசலிஸ்ட் ஒருங்கிணைவு மையம் 1

அமைச்சரவை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Partywise Statistics" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-05-20. பார்க்கப்பட்ட நாள் 2009-05-17.
திரு. மன்மோகன் சிங் (15வது மக்களவை)அமைச்சரவை
பிரதமர் மன்மோகன் சிங் 2009–தற்போது
துணைப் பிரதமர் நிரப்பப்படவில்லை
அமைச்சகம் அமைச்சர் பெயர் காலவரை
விவசாயம் சரத் பவார் 2009–
இரசாயனம் மற்றும் உரம் மு. க. அழகிரி 2009–
தொழில் மற்றும் வணிகம் ஆனந்த் சர்மா 2009–
இந்திய செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்பம் கபில் சிபல் 2009–
இந்திய நுகர்வோர் குறைதீர்ப்பு , உணவு மற்றும் பொது விநியோகம் சரத் பவார் 2009–
பாதுகாப்பு அ. கு. ஆன்டனி 2009–
வெளியுறவு சோ. ம. கிருசுணா 2009–
நிதி பிரணப் முக்கர்ஜி 2009–ப. சிதம்பரம்
உணவுப் பதப்படுத்துதல் நிறுவனம் சுபோத் காந்த் சயாத் 2009-–
சுகாதாரம் ம்றும் குடும்ப நலம் குலாம் நபி ஆசாத் 2009–
கனரகம் மற்றும் பொதுத்துறை நிறுவனம் பிரபுல் படேல் 2011–
உள்துறை ப. சிதம்பரம் 2009–சுசில்குமார் சிண்டே
மனிதவள மேம்பாடு வளர்ச்சி கபில் சிபல் 2009–
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அம்பிகா சோனி 2009–
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மல்லிகார்ஜுன கார்கே 2009–
சட்டம் மற்றும் நீதி வீரப்ப மொய்லி 2009-–
சுரங்கம் B. K. Handique 2009–
புதிய மறுசுழற்சி சக்தி பரூக் அப்துல்லா 2009–
வெளிநாட்டு விவகாரம் வயலார் ரவி 2009–
இந்திய உள்ளாட்சி விலாஸ்ராவ் தேஷ்முக் 2011–
நாடாளுமன்ற விவகாரம் பவன் குமார் பன்சால் 2009–
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயு முரளி தியோரா 2009–
சக்தி சுசில் குமார் சின்டே 2009–
தொடர்வண்டித்துறை மம்தா பானர்ஜி 2009–
ஊரக வளர்ச்சித் திட்டம் விலாஸ்ராவ் தேஷ்முக் 2011–
கப்பல், சாலை, நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஜி. கே. வாசன் 2009–
சமூக நீதி மற்றும் நடைமுறைபடுத்தல் முகுல் வாசுனிக் 2009–
நெசவுத் தொழில் தயாநிதி மாறன் 2009–
சுற்றுலா குமாரி செல்ஜா 2009–
பழங்குடியினர் குறைதீர்ப்பு காந்திலால் பூரியா 2009–
நிரப்பப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினைந்தாவது_மக்களவை&oldid=3711205" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy