உள்ளடக்கத்துக்குச் செல்

பிரண்டன்புர்கு வாயில்

ஆள்கூறுகள்: 52°30′59″N 13°22′40″E / 52.5163°N 13.3777°E / 52.5163; 13.3777
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்டென்போர்க் வாயில்
பிரான்டென்போர்க் வாயில், கிழக்குப் பகுதியில் உள்ள பாரிஸ் சதுக்கத்தில் இருந்து பார்க்கப்படுகிறது
பிரண்டன்புர்கு வாயில் is located in மத்திய பெர்லின்
பிரண்டன்புர்கு வாயில்
மத்திய பெர்லின் இல் அமைவிடம்
பிரண்டன்புர்கு வாயில் is located in பெர்லின்
பிரண்டன்புர்கு வாயில்
பிரண்டன்புர்கு வாயில் (பெர்லின்)
பொதுவான தகவல்கள்
வகைநகர வாயில்
கட்டிடக்கலை பாணிபுதுச்செவ்வியல்
இடம்செருமனி பெர்லின் , செருமனி
ஆள்கூற்று52°30′59″N 13°22′40″E / 52.5163°N 13.3777°E / 52.5163; 13.3777
கட்டுமான ஆரம்பம்1788; 236 ஆண்டுகளுக்கு முன்னர் (1788)
நிறைவுற்றது1791; 233 ஆண்டுகளுக்கு முன்னர் (1791)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கார்ல் கோதர்ட் லாங்கன்ஸ்

பிரான்டென்போர்க் வாயில் (Brandenburg Gate, இடாய்ச்சு மொழி: Brandenburger Tor) என்பது முன்னைய நகர வாயிலும், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மீள்கட்டப்பட்ட புதுச்செவ்வியல் கட்டக்கலை வெற்றி வளைவும், தற்போது செருமனியின் நன்கு அறியப்பட்ட நில அமைப்பும் ஆகும்.

இது பேர்லின் நகரின் மத்தியில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது இரண்டாம் பிரட்ரிக் வில்லியம் அரசரினால் கட்டளையிடப்பட்டு, 1788 முதல் 1791 வரை சமாதான அடையாளமாக நிர்மானிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது குறிப்பிடத்தக்க சேதத்திற்கு உள்ளாகி, 2000 முதல் 2002 வரையான காலப்பகுதியில் முழுவதுமாக புணரமைக்கப்பட்டது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. "Das Brandenburger Tor" (in ஜெர்மன்). Die Stiftung Denkmalschutz Berlin. Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2011-05-14. {{cite web}}: Cite has empty unknown parameter: |trans_title= (help); Unknown parameter |dead-url= ignored (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரண்டன்புர்கு_வாயில்&oldid=3851065" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy