உள்ளடக்கத்துக்குச் செல்

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 புள்ளிவிபர கணக்கீட்டின்படி கலை அறிவியல் கல்லூரிகள் 5 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழும், பொறியியல் கல்லூரிகள் 8 அண்ணா பல்கலைக்கழகத்தீன்கீழும், மருத்துவ கல்லூரிகள் 1, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 20, செவிலியர் பயிற்சி கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் 7, வேளாண்மைக் கல்லூரி 1, கல்வியியல் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் 3 உள்ளன.[1]

பள்ளிகளை பொறுத்தமட்டில் தொடக்க பள்ளிகள் 209, நடுநிலைப்பள்ளிகள் 57, உயர் நிலைப்பள்ளிகள் 49, மேல்நிலைப்பள்ளிகள் 40 CBSE மற்றும் சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.

கல்லூரிகள்

[தொகு]

தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம்

மருத்துவக் கல்லூரிகள்

[தொகு]

செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள்

[தொகு]

மருந்தியல் கல்லூரிகள்

[தொகு]

தனலட்சுமி சீனிவாசன் மருந்தியல் கல்லூரி

தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி

கலை அறிவியல் கல்லூரிகள்

[தொகு]

கல்வியியல் கல்லூரிகள்

[தொகு]
  • தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி
  • ஈடன் கார்டன் கல்வியியல் கல்லூரி
  • எலிசபெத் கல்வியியல் கல்லூரி, அன்னமங்கலம்
  • கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி
  • லெக்ஷ்மி கல்வியியல் கல்லூரி
  • ஸ்ரீ ராமகிரிஷ்ணா கல்வியியல் கல்லூரி
  • ஜே.ஆர்.எஸ்.கல்வியியல் கல்லூரி
  • சாரதா கல்வியியல் கல்லூரி
  • சீனிவாசன் கல்வியியல் கல்லூரி
  • சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி
  • வித்யா விகாஸ் பிளஸ் கல்வியியல் கல்லூரி

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்

[தொகு]
  • தனலட்சுமி சீனிவாசன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • ஈடன் கார்டன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • மாடரன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • எலிசபெத் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, அன்னமங்கலம்
  • கிறிஸ்டியன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • ஸ்ரீ லெக்ஷ்மி ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • ஜே.ஆர்.எஸ்.ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • ஸ்ரீ சாரதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • சீனிவாசன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • ராஜா சதபாக்கியம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • சுவாமி விவேகானந்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • வித்யா விகாஸ் பிளஸ் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • விநாயகா ஆசிரியர் பயிற்சி கல்லூரி

வேளாண்மைக் கல்லூரிகள்

[தொகு]

தனலட்சுமி சீனிவாசன் விவசாய மற்றும் கிராமபபுற வளர்ச்சி கல்லூரி

தந்தை ரோவர் விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி கல்லூரி

பொறியியல் கல்லூரிகள்

[தொகு]

பாலிடெக்னிக் கல்லூரிகள்

[தொகு]
  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கணவாய்
  • பொதிகை பாலிடெக்னிக் கல்லூரி
  • தந்தை ரோவர் பாலிடெக்னிக் கல்லூரி
  • தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி
  • ஸ்ரீ ராமகிரிஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி
  • சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி
  • திருமதி எலிசபெத் பாலிடெக்னிக் கல்லூரி, அன்னமங்கலம்

தொழில் பயிற்சி நிறுவனங்கள்

[தொகு]
  • அரசினர் தொழில் பயிற்சி நிலையம், தண்ணீர்பந்தல் - பெரம்பலூர்
  • அரசினர் தொழில் பயிற்சி நிலையம், இரூர் - பெரம்பலூர்
  • நேஷனல் தொழில் பயிற்சி நிலையம், பெரம்பலூர்
  • ஸ்ரீராம் தொழில் பயிற்சி நிலையம்,பெரம்பலூர்
  • கார்த்திகேயன் தொழில் பயிற்சி நிலையம், பெரம்பலூர்
  • எலிசபெத் தொழில் பயிற்சி நிலையம், வேப்பந்தட்டை

பள்ளிகள்

[தொகு]

அரசு பள்ளிகள்

[தொகு]

அரசு உதவிபெறும் பள்ளிகள்

[தொகு]

தனியார் பள்ளிகள்

[தொகு]
  • ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறை மங்கலம்
  • அன்னை பருவதம்மா மெட்ரிக் பள்ளி
  • ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி
  • இலப்பைக்குடிக்காடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அயன் பேரையூர்
  • தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தமிழ் வழி கல்வி
  • தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆங்கில வழி கல்வி
  • ஈடன் கார்டன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உடும்பியம், வெங்கனூர் (அஞ்சல்), வேப்பந்தட்டை (வட்டம்), பெரம்பலூர் (மாவட்டம்)
  • கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி
  • ஹாஜி அப்துல்லாஷா மெட்ரிக்குலேஷன் பள்ளி
  • ஸ்ரீ மதுரா மெட்ரிக் பள்ளி
  • புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி
  • புனித ஜோசப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • வீனஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
  • ஏ.ஒன். கார்டன்
  • ஏ.எல்.எம். நர்சரி & பிரைமரி ஸ்கூல்
  • அம்பால்'ஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல்
  • ஆசியா நர்சரி & பிரைமரி ஸ்கூல்
  • ஹிதாயத் நர்சரி & பிரைமரி ஸ்கூல்
  • லிட்டில் ஆனந்த் நர்சரி & ஆரம்ப பள்ளி
  • மலர்விழி ஆரம்ப பள்ளி
  • சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர்
  • புனித ஆன்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமாந்துறை
  • புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எளம்பலூர் ஊராட்சி
  • அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பாடாலூர் ஊராட்சி
  • தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாநில கல்வி முறை
  • ஈடன் கார்டன்ஸ் மேல்நிலைப்பள்ளி, உடும்பியம் (கிராமம்), வெங்கனூர் (அஞ்சல்), வேப்பந்தட்டை (வட்டம்), பெரம்பலூர் (மாவட்டம்).மாநில கல்வி முறை
  • நாளந்தா உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்
  • பனிமலர் உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்
  • அறிவாலயம் உயர்நிலைப்பள்ளி,நக்கசேலம்
  • ஹயகிரிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நக்கசேலம்
  • ராஜவிக்னேஷ் உயர்நிலைப்பள்ளி, மேலமாத்தூர் ஊராட்சி
  • ராஜவிக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர்.(தமிழ் & ஆங்கிலம் வழி)
  • ஸ்ரீ ராகவேந்திரா உயர்நிலைப்பள்ளி,அரும்பாவூர்
  • வான் புகழ் வள்ளுவர் உயர்நிலைப்பள்ளி, [[ஒதியம் ஊராட்சி]
  • ஶ்ரீ ராகவேந்திரா மழலையர் தொடக்கப்பள்ளி, நன்னை (கிராமம்), குன்னம் (வட்டம்), பெரம்பலூர் (மாவட்டம்)

பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள்

[தொகு]
  • அன்னை ஈவா மேரி ஹோக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறை மங்கலம்
  • நிர்மலா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்
  • ஸ்ரீ சாரதா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்
  • ஹேன்ஸ் ரோவர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நெற்குணம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Green Park Matriculation Higher Secondary School". பார்க்கப்பட்ட நாள் 4 August 2020.
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy