மென்மையான சுண்டெலி
Appearance
மென்மையான சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முரிடே
|
பேரினம்: | மசு (பேரினம்)
|
இனம்: | M. tenellus
|
இருசொற் பெயரீடு | |
Mus tenellus தாமசு, 1832 |
மென்மையான சுண்டெலி (Delicate mouse-மசு தெனெல்லசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி சிற்றினமாகும். இது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, சூடான், தான்சானியா மற்றும் எரித்திரியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் உலர் புன்னிலம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lavrenchenko, L.; Schlitter, D. (2008). "Mus tenellus". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/13986/0. பார்த்த நாள்: 4 July 2009.