அஜ்மீர் மாவட்டம்
Appearance
அஜ்மீர் மாவட்டம் (Ajmer district) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. அஜ்மீர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இங்கு இந்து, இசுலாம், சமணம் ஆகிய மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
மாவட்டப் பிரிப்பு
[தொகு]அஜ்மீர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு ஆகஸ்டு 2023ல் பியாவர் மாவட்டம் மற்றும் கேக்கிரி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது.[1]
மக்கட் தொகை
[தொகு]இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 21,80,526 ஆகும்.[2]
- இந்து-18,69,044
- இஸ்லாம்-2,44,341
- சமணம்-47,812
அமைப்பு
[தொகு]அஜ்மீர் மாவட்டம் 8,481 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கே நாக்பூர் மாவட்டமும், கிழக்கே ஜெய்ப்பூர் மற்றும் டோங் மாவட்டங்களும் தெற்கே பில்வாரா மாவட்டமும், மேற்கே பாலி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
இதனையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அஜ்மேர் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2015-02-09 at the வந்தவழி இயந்திரம்
- Ajmer on Marwadis.com
- eAjmer.co.in பரணிடப்பட்டது 2021-11-30 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.