1455
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1455 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1455 MCDLV |
திருவள்ளுவர் ஆண்டு | 1486 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2208 |
அர்மீனிய நாட்காட்டி | 904 ԹՎ ՋԴ |
சீன நாட்காட்டி | 4151-4152 |
எபிரேய நாட்காட்டி | 5214-5215 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1510-1511 1377-1378 4556-4557 |
இரானிய நாட்காட்டி | 833-834 |
இசுலாமிய நாட்காட்டி | 859 – 860 |
சப்பானிய நாட்காட்டி | Kyōtoku 4Kōshō 1 (康正元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1705 |
யூலியன் நாட்காட்டி | 1455 MCDLV |
கொரிய நாட்காட்டி | 3788 |
1455 (MCDLV) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 8 – கிறித்தவர்கள் அல்லாதோரின் நிலங்களைக் கைப்பற்றவும், அவர்களை அடிமைகளாக்கவும் அனுமதியளிக்கும் ஆணையை திருத்தந்தை ஐந்தாம் நிக்கொலாசு போர்த்துக்கல் மன்னர் ஐந்தாம் அல்பொன்சோவிற்குப் பிறப்பித்தார்.[1]}}
- பெப்ரவரி 23 – நவீன அசையும் அச்சு மூலமாகத் தயாரிக்கப்பட்ட முதலாவது நூல் குட்டன்பேர்க் விவிலியம் நூல் வெளியிடப்பட்டது.
- ஏப்ரல் 8 – மூன்றாம் காலிக்டசு 209வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இங்கிலாந்தில் ரோசாப்பூப் போர்கள் ஆரம்பமாயின.
- மே 22 – யோர்க் குறுநில மன்னர் ரிச்சார்டு செயிண்ட் அல்பான்சில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரைத் தோற்கடித்து சிறைப்பிடித்தார்.[2]
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pope Nicholas V, "Romanus Pontifex", January 8, 1455, Indigenous People
- ↑ Michael Hicks, The Wars of the Roses, (Yale University Press, 2010), 114.