1494
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1494 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1494 MCDXCIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1525 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2247 |
அர்மீனிய நாட்காட்டி | 943 ԹՎ ՋԽԳ |
சீன நாட்காட்டி | 4190-4191 |
எபிரேய நாட்காட்டி | 5253-5254 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1549-1550 1416-1417 4595-4596 |
இரானிய நாட்காட்டி | 872-873 |
இசுலாமிய நாட்காட்டி | 899 – 900 |
சப்பானிய நாட்காட்டி | Meiō 3 (明応3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1744 |
யூலியன் நாட்காட்டி | 1494 MCDXCIV |
கொரிய நாட்காட்டி | 3827 |
1494 (MCDXCIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 25 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடி சூடினான்.
- மே 3 - கொலம்பஸ் முதற்தடவையாக ஜமெய்க்காவை கண்ணுற்றார்.
- மே 4 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார்.
- மே 31 - ஆபிரிக்காவில் டெனரிஃப் தீவில் பழங்குடியினர் ஸ்பானிய ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர்.
- ஜூன் 7 - ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பாட்டை எட்டினர்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- அபர்டீன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- இரண்டாம் அம்டா செயோன் எதியோப்பியாவின் பேரரசனாக முடி சூடினான்.
- இரண்டாம் சேயோனுக்குப் பின்னர் நாவோட் எதியோப்பியாவின் பேரரசனாக முடி சூடினான்.
- இத்தாலியை பிரான்சின் எட்டாம் சார்ல்ஸ் மன்னன் முற்றுகையிட்டான்.
பிறப்புக்கள்
[தொகு]- புரந்தரதாசர், கருநாடக இசை அறிஞர் (இ. 1564)
இறப்புக்கள்
[தொகு]1494 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 135–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Franklin W. Knight; Leonard and Helen R Stulman Professor of History Franklin W Knight (1990). The Caribbean, the Genesis of a Fragmented Nationalism. Oxford University Press. p. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-505440-8.
- ↑ "Francis I | king of France". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.