ஜான் ஹென்றி நியூமன்
Appearance
ஜான் ஹென்றி நியூமன் (21 பெப்ரவரி 1801 – 11 ஆகஸ்ட் 1890 கர்தினால் நியூமன்) என்பவர் 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வரலாற்றில் குறிக்கத்தக்க நபர் ஆவார். இவர் 1830களில் இங்கிலாந்து முழுவதும் புகழ் பெறத்துவங்கினார். இவரின் படைப்புகள் தன்விளக்கம் அளிக்க முயலும் கத்தோலிக்க மறையின் வாத வல்லுர்களுக்கு பெரிதும் உதவுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- இவ்வுலகத்தை நன்கு பயன்படுத்தியே அவ்வுலகத்தை அடைதல் இயலும் நம் இயல்பைப் பூரணமாக்கும் வழி அதை அழித்து விடுவதன்று. அதற்கு அதிகமாக அதோடு சேர்ப்பதும், அதன் லட்சியத்திலும் உயர்ந்த லட்சியத்தை நாடச் செய்வதுமே.[1]
- மூட நம்பிக்கை பயந்து பதுங்கும்; அதனிடம் அதர்ம நினைவே அதிகம்; கடவுளிடம் நம்பிக்கை கிடையாது துர்த் தேவதைகளை அஞ்சி நடுங்கும்.[2]
குறிப்புகள்
[தொகு]
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மூட நம்பிக்கை. நூல் 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.