கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
auricular
- தாவரவியல். சோணையுருவான
- மருத்துவம். காது சிரை
- விலங்கியல். சோணைக்குரிய
- காதைச் சார்ந்த, காதிற் சொல்லப்பட்ட, காதுமடல் போன்ற, காதுத்துளையில் ஏற்படும் அதிர்வு.
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் auricular