Please enable Javascript
Skip to main content

சென்னை சர்வதேச விமான நிலையம்

எங்களுக்குச் சில விவரங்களை வழங்குங்கள், நீங்கள் விமான நிலையம் செல்வதற்கான பயணத்தை நாங்கள் கண்டறிகிறோம்.

சென்னை சர்வதேச விமான நிலையம்

எங்களுக்குச் சில விவரங்களை வழங்குங்கள், நீங்கள் விமான நிலையம் செல்வதற்கான பயணத்தை நாங்கள் கண்டறிகிறோம்.

சென்னை சர்வதேச விமான நிலையம்

எங்களுக்குச் சில விவரங்களை வழங்குங்கள், நீங்கள் விமான நிலையம் செல்வதற்கான பயணத்தை நாங்கள் கண்டறிகிறோம்.

search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?
search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?

MAA விமான நிலையம்

சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA)
விமான நிலைய சாலை, மீனம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600027, இந்தியா

சென்னை சர்வதேச விமான நிலையம்இலிருந்து செல்கிறீர்களா? விமான நிலையத்தில் இறக்கிவிடப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்த கவலை இருந்தால், Uber பார்த்துக்கொள்ளும். உள்நாட்டு விமானமோ அல்லது வெளிநாட்டு விமானமோ, நீங்கள் எதில் பயணம் செய்தாலும், தனிப்பட்ட பயணங்கள் முதல் பிரீமியம் கார்கள் வரை மற்றும் மிகவும் செலவு குறைந்த விருப்பங்கள் என Uber பல விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளது. ஒரு சில விரைவான படி நிலைகளில் நீங்கள் இப்போதே ஒரு பயணத்தைக் கோரலாம் அல்லது பின்னர் பயன்படுத்த முன்பதிவு செய்யலாம்.

MAA விமான நிலைய முனையங்கள்

சில விமான நிறுவன விமானங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முனையங்களில் இருந்து புறப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வ விமானநிலைய இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

MAA -க்கான கார் விருப்பங்கள்

சென்னை சர்வதேச விமான நிலையம் -இலிருந்து பிக்அப் (MAA)

நீங்கள் வெளியே செல்லத் தயாராக இருக்கும்போது கோரவும்

உங்கள் குழுவின் அளவு மற்றும் லக்கேஜுக்குத் தேவையான இடம் ஆகியவற்றுக்கு ஏற்ற பயண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் இருப்பிடத்தை உறுதிப்படுத்தவும்

உங்கள் முனையத்தை உள்ளிடவும், இதனால் உங்களை எங்கு கண்டறியலாம் என்பதை உங்கள் ஓட்டுநர் அறிவார்.

வருகை வாயிலில் வெளியேறவும்

Meet your driver near the pickup point selected. If you can’t find your driver, contact them through the app.

MAA விமான நிலையம் பற்றிய முக்கியக் கேள்விகள்

  • சர்வதேசப் பயணத்திற்கு, 3 மணிநேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்குச் செல்லுமாறு பரிந்துரைக்கிறோம். உங்கள் பிக்அப்-ஐத் திட்டமிடும்போது மதிப்பிடப்பட்ட பயண நேரங்களைச் சரிபாருங்கள், இதனால் நீங்கள் சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்குச் செல்ல முடியும்.

  • உங்களது Uber ஓட்டுநர், நீங்கள் தேர்ந்தெடுக்கும் முனையத்தில் உள்ள புறப்பாட்டு நுழைவாயிலுக்கு உங்களை அழைத்துச் செல்லுவார்.

  • MAA விமான நிலையம் விமான நிலையத்தில் இருந்து திரும்புவதற்கான Uber பயணக் கட்டணமானது, நீங்கள் கோரும் பயணத்தின் வகை, பயணத்தின் மதிப்பிடப்பட்ட தூரம் மற்றும் கால அளவு, சுங்கக் கட்டணங்கள் மற்றும் பயணங்களைக் கோரும்போதுள்ள தேவை போன்ற காரணிகளைச் சார்ந்து இருக்கும்.

    மூலம் பயணத்தைக் கோருவதற்கு முன்பு இங்கே சென்று உங்கள் பிக்அப் மற்றும் சேருமிடத்தை உள்ளிட்டு கட்டண மதிப்பீட்டைப் பாருங்கள். பின்னர், நீங்கள் பயணம் செய்யக் கோரும்போது, நிகழ்நேரக் காரணிகளின் அடிப்படையில் ஆப்-இல் உண்மையான கட்டணத்தைப் பார்ப்பீர்கள்.

  • இல்லை, ஆனால் உங்கள் பயண விவரங்களை மேலே வழங்கியதும், உங்களால் மற்ற இறங்குமிடத்திற்கான பயண விருப்பங்களையும் பார்க்க முடியும்.

  • உங்களை விரைவாகச் சேருமிடத்திற்கு அழைத்துச் செல்வதற்கான வழிகள் ஓட்டுநரிடம் இருக்கும். இருப்பினும், நீங்களும் ஒரு குறிப்பிட்ட வழியில் செல்லும்படிக் கோரலாம். சுங்கக் கட்டணங்கள் பொருந்தக்கூடும்.

இந்தப் பக்கத்தில் Uber-இன் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்றாம் தரப்பு இணையதளங்களின் தகவல்கள் உள்ளன. அவை அவ்வப்போது மாற்றப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படலாம். இந்தப் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள Uber அல்லது அதன் செயல்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத எந்தவொரு விவரமும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. மேலும், இங்குள்ள தகவல்களை வைத்துக்கொண்டு வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு வகையிலும் அதனை உத்தரவாதமாக நம்பவோ, எடுத்துக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ கூடாது. நாடு, பிராந்தியம் மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடலாம்.

pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy