உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலத்தூர், பாலக்காடு மாவட்டம்

ஆள்கூறுகள்: 10°39′00″N 76°32′00″E / 10.6500°N 76.5333°E / 10.6500; 76.5333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)
—  கிராமப் பஞ்சாயத்து  —
ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)
அமைவிடம்: ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur), கேரளம் , இந்தியா
ஆள்கூறு 10°39′00″N 76°32′00″E / 10.6500°N 76.5333°E / 10.6500; 76.5333
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் பாலக்காடு
வட்டம் ஆலத்தூர்
மிகப்பெரிய நகரம் பாலக்காடு
அருகாமை நகரம் திரிச்சூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
நகராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி ஆலத்தூர்
மக்கள் தொகை 26,720 (2011)
கல்வியறிவு 89.95% 
மொழிகள் மலையாளம், ஆங்கிலம்


அஞ்சல் எண் : 678541
வாகன பதிவு எண் வீச்சு : KL-49
தொலைபேசி குறியீடு(கள்) : 04922xxx


நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 அடி)


ஆலத்தூர் (ஆங்கில மொழி: Alathur) என்பது இந்தியாவின் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். [2] மேலும் இவ்வூர் ஆலத்தூர் வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. மற்றும் கோயம்புத்தூரிலிருந்து கொச்சி வரைச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இவ்வூர் அமைந்துள்ளது.[3]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்தியா 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,720 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 12,808 ஆண்கள், 13,912 பெண்கள் ஆவார்கள். ஆலத்தூர் நகர மக்களின் சராசரி கல்வியறிவு 89.95% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.14 %, பெண்களின் கல்வியறிவு 85.27 % ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதாகும். ஆலத்தூர் நகர மக்கள் தொகையில் 2940 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "தேசிய கிராம ஊராட்சி அடைவு அறிக்கைகள்". கிராம ஊராட்சி மன்ற அமைச்சகம். Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2014.
  3. "ஆலத்தூரில் தேசிய நெடுஞ்சாலை 47 அமைந்துள்ளது" (in ஆங்கிலம்). தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. 4.0 4.1 "2011-ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy