உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலத்தூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலத்தூர்
மக்களவைத் தொகுதி
ஆலத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின் வரைபடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கேரளா
நிறுவப்பட்டது2009
மொத்த வாக்காளர்கள்12,64,471 (2019)
ஒதுக்கீடுஎஸ்சி
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

ஆலத்தூர் மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இது 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

ஆலத்தூர் மக்களவைத் தொகுதி பின்வரும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:

தொகுதி எண் தொகுதி ஒதுக்கீடு மாவட்டம்
57 தரூர் தனித்தொகுதி பாலக்காடு
58 சிற்றூர் பொது பாலக்காடு
59 நென்மாறை பொது பாலக்காடு
60 ஆலத்தூர் பொது பாலக்காடு
61 சேலக்கரா தனித்தொகுதி திருச்சூர்
62 குன்னங்குளம் பொது திருச்சூர்
65 வடக்காஞ்சேரி பொது திருச்சூர்

முற்காலத்தில் ஒற்றப்பாலம் மக்களவைத் தொகுதி சேலக்கரை, வடக்கஞ்சேரி, குன்னங்குளம் சட்டமன்ற தொகுதிகளை கொண்டிருந்தது.[1]

மக்களவை உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் மக்களவை உறுப்பினர் கட்சி காலம்
2009 பதினைந்தாவது மக்களவை பி. கே. பிஜு இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2009-14
2014 பதினாறாவது மக்களவை 2014-19
2019 17வது மக்களவை ரம்யா அரிதாஸ் இந்திய தேசிய காங்கிரசு 2019-24

தேர்தல் முடிவுகள்

[தொகு]

பொதுத் தேர்தல் 2024

[தொகு]
இந்தியப் பொதுத் தேர்தல், 2024: ஆலத்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ரம்யா அரிதாஸ்
இபொக (மார்க்சிஸ்ட்) கே. இராதாகிருஷ்ணன்
பா.ஜ.க டி என் சரசு
நோட்டா  –

பொதுத் தேர்தல் 2019

[தொகு]
இந்தியப் பொதுத் தேர்தல், 2019: ஆலத்தூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு ரம்யா அரிதாஸ் 5,33,815 52.4 Increase12.07
இபொக (மார்க்சிஸ்ட்) பி. கே. பிஜு 3,74,847 36.8 7.54
பாதஜசே டி. வி. பாபு 89,837 8.82 1.65
பசக ஜெயன். சி. குத்தனூர் 5505 0.54 Increase00.54
சுயேட்சை கிருஷ்ணன்குட்டி குனிசேரி 2716 0.27 N/A
சுயேட்சை பிரதீப் குமார் பி. கே 4301 0.42 N/A
நோட்டா - 7722 0.76 01.55
வெற்றி விளிம்பு 1,58,968
பதிவான வாக்குகள் 10,19,376 80.47
காங்கிரசு gain from இபொக (மார்க்சிஸ்ட்) மாற்றம்
இந்தியப் பொதுத் தேர்தல், 2014: ஆலத்தூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பி. கே. பிஜு 4,11,808 44.34 2.41
காங்கிரசு சீபா 3,74,496 40.33 4.31
பா.ஜ.க ஷாஜு மோன் வட்டேகாட் 87,803 9.45 Increase 2.93
நோட்டா நோட்டா 21,417 2.31
வெற்றி விளிம்பு 37,312 4.02 Increase 1.49
பதிவான வாக்குகள் 9,27,228 76.42
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம்
இந்தியப் பொதுத் தேர்தல், 2009: ஆலத்தூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பி. கே. பிஜு 3,87,352 46.84
காங்கிரசு என். கே. சுதீர் 3,66,392 44.31
பா.ஜ.க எம். பிந்து 53,890 6.52
வெற்றி விளிம்பு 20,960 2.53
பதிவான வாக்குகள் 8,26,891 74.98
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம்

சான்றுகள்

[தொகு]
  1. "Nemmara has highest electorate in Alathur constituency". தி இந்து. 13 March 2009 இம் மூலத்தில் இருந்து 25 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125214756/http://www.hindu.com/2009/03/13/stories/2009031355550300.htm. 
  2. "Indian Parliament Election Results 2019 (Lok Sabha polls 2019)- Kerala". keralaassembly.org. பார்க்கப்பட்ட நாள் 2024-04-13.
  3. "Indian Parliament Election Results 2014 (Lok Sabha polls 2014)- Kerala". keralaassembly.org. பார்க்கப்பட்ட நாள் 2024-04-13.
  4. "Indian Parliament Election Results 2009-- Kerala State". Keralaassembly.org.
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy