உள்ளடக்கத்துக்குச் செல்

எப்-22

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்-22
F-22 Raptor
வகை மறைந்து தாக்கும் முறை
ஆகாய மேன்மை வானூர்தி
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா (USA)
உற்பத்தியாளர் லொக்கீட் மார்ட்டின்
போயிங்
வடிவமைப்பாளர் ஐக்கிய அமெரிக்கா
முதல் பயணம் 7 செப்டெம்பர் 1997[1]
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது, உற்பத்தியில்லை[2]
முக்கிய பயன்பாட்டாளர் ஐக்கிய அமெரிக்க விமானப்படை
உற்பத்தி 1997-2011
தயாரிப்பு எண்ணிக்கை 195 (8 பரீட்சார்த்தம், 187 பயன்பாட்டில்)[2]
திட்டச் செலவு ஐ.அ$ 66.7 மில்லியன்[3]
அலகு செலவு ஐ.அ$150 மில்லியன் 2009)[4]
முன்னோடி லொக்கீட் மார்ட்டின் வைஎப்-22]]

எப்-22 அல்லது எப்-22 ரப்டர் ஒரு தனி இருக்கை, இரட்டைப் பொறி, ஐந்தாம் தலைமுறை, மிகை திசையமைவு மாறுவீதம் மற்றும் மறைந்து தாக்கும் நுட்பம் கொண்ட தாக்குதல் வானூர்தியாகும்.

விவரக்கூற்று

[தொகு]
Orthographically projected diagram of the F-22A
Orthographically projected diagram of the F-22A

தகவல் மூலம் USAF,[5] F-22 Raptor Team web site,[6] Manufacturers' data, [7][8] Aviation Week,[9] Journal of Electronic Defense,[10]

தொழில் நுட்பத்தகவல்கள்

  • அணி்: 1
  • நீளம்: 62 அடி 1 அங் (18.90 மீட்டர்)
  • சுழலியின் விட்டம்: 44 ft 6 in (13.56 m)
  • உயரம்: 16 ft 8 in (5.08 m)
  • இறக்கையின் பரப்பளவு: 840 ft² (78.04 m²)
  • காற்றிதழ்: NACA airfoil
  • வெற்று நிறை: 43,430 pound (mass) (19,700 kg[5][7])
  • ஏற்றப்பட்ட எடை: 64,460 lb (29,300 kg[11])
  • பறப்புக்கு அதிகூடிய எடை: 83,500 lb (38,000 kg)
  • சக்திமூலம்: 2 × Pratt & Whitney F119 Pitch Thrust vectoring turbofan s
    • உலர் தள்ளுதல்: 23,500 lb[12] (104 kN) each
    • பின்னெரி கருவியுடன் தள்ளுதல்: 35,000+ lb[5][12] (156+ kN) each
  • Fuel capacity: 18,000 lb (8,200 kg) internally,[5][7] or 26,000 lb (11,900 kg) with two external fuel tanks

செயற்திறன்

  • கூடிய வேகம்:
    • At altitude: Mach number
  • வீச்சு: >1,600 nmi (1,840 mi, 2,960 km) with 2 external fuel tanks
  • சண்டை ஆரை: 410 nmi (with 100 nmi in supercruise) [6] (471 mi, 759 km)
  • படகு செயலெல்லை: 2,000 mi (1,738 nautical mile)
  • சேவை மேல்மட்டம்: 65,000 ft (19,812 m)
  • இறக்கை பளு: 77 lb/ft² (375 kg/m²)
  • தள்ளுதல்/நிறை: 1.09 (1.26 with loaded weight & 50% fuel)
  • Maximum design g-load: -3.0/+9.0 g

File:F22 Raptor info.jpgபோர்க் கருவிகள்

  • Guns: 1× 20 mm caliber

பறப்பு மின்னணுவியல்

  • RWR ( Radar warning receiver ): 250 nautical mile

குறிப்புகள்

[தொகு]
  1. "Chronology of the F-22 Program." F-22 Team web site. Retrieved: 23 July 2009.
  2. 2.0 2.1 Butler, Amy. "Last Raptor Rolls Off Lockheed Martin Line." Aviation Week, 27 December 2011, Retrieved: 17 January 2012.
  3. Analysis of the Fiscal Year 2012 Pentagon Spending Request | COSTOFWAR.COM
  4. "FY 2011 Budget Estimates", p. 1-15. US Air Force, February 2010.
  5. 5.0 5.1 5.2 5.3 "F-22 Raptor fact sheet." US Air Force, March 2009. Retrieved: 23 July 2009.
  6. 6.0 6.1 "Flight Test Data." F-22 Raptor team. Retrieved: 18 April 2006.
  7. 7.0 7.1 7.2 "F-22 Raptor Specifications." Lockheed Martin. Retrieved: 21 April 2012.
  8. "F-22 Technical Specs." Boeing. Retrieved: 16 October 2011.
  9. Fulghum, D.A and M.J. Fabey. "F-22: Unseen and Lethal: Raptor Scores in Alaskan Exercise" (online edition)." Aviation Week. 8 January 2007. Retrieved: 28 August 2011.
  10. Sweetman 2000, pp. 41–47.
  11. empty weight+ 8,200 kg(fuel) + 1,142 kg (6 AMRAAM + 2 AIM-9X) + 292 kg (munition for the canon)
  12. 12.0 12.1 Miller 2005, p. 108.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
F-22 Raptor
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்-22&oldid=3792437" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy